வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான் - இன்னும் 10 நாட்களில் அதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு?

Sani Peyarchi Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Jul 07, 2026 04:13 AM GMT
Report

சனி பகவான் கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார். இவர் தற்போது மீன ராசியில் ஜூலை 27 முதல்  வக்ர பெயர்ச்சி அடைகிறர். 

வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான் - இன்னும் 10 நாட்களில் அதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு? | Shani Vakra Peyarchi Meenam Which Zodiac Luck

இந்த வக்ர பெயர்ச்சி காரணமாக மேஷம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு தடைகள் நீங்கி அமோக நன்மைகளும் பண வரவும் கிடைக்க போகிறது என்பது ஜோதிட நம்பிக்கைகளாகும். பொதுவாக சனியின் வக்ர பெயர்ச்சி என்றாலே கெடுதல் என்று நாமில் பலர் பயப்படுவது உண்டு. ஆனால் அதற்கு அது பொருள் இல்லை. சனி நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலனை அள்ளி தருவார். அதன்படி சனி வக்ர பெயர்ச்சி அடையும் போது எந்த ராசிகளுக்கு நன்மை என்பதை பார்க்கலாம். 

வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான் - இன்னும் 10 நாட்களில் அதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு? | Shani Vakra Peyarchi Meenam Which Zodiac Luck

குரு பெயர்ச்சியால் வரும் கோடி யோகம் ! அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் யார்?

குரு பெயர்ச்சியால் வரும் கோடி யோகம் ! அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் யார்?

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கிறது. இந்த வக்ர பெயர்ச்சி பல்வேறு நல்ல மாற்றங்களை உங்களுக்கு தரும். நீண்ட நாள் மன அழுத்தம், தடைகள் விலகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும். புதிய முதலீடுகள் மூலம் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். 

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கான வழிகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை கிடைக்கும். 

வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான் - இன்னும் 10 நாட்களில் அதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு? | Shani Vakra Peyarchi Meenam Which Zodiac Luck

கடகம்

சனி வக்ர பெயர்ச்சியால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்டநாள் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். வியாபார விரிவாக்க முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

 தனுசு

சனி வக்ர பெயர்ச்சியால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட செயல்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைத் தரும். தொழில் தொடர்பான பயணங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் அதிகரித்து, போட்டித் தேர்வுகளில் சிறப்பாக வெற்றி பெறுவார்கள்.

வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான் - இன்னும் 10 நாட்களில் அதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு? | Shani Vakra Peyarchi Meenam Which Zodiac Luck

மகரம்

சனி வக்ர பெயர்ச்சியால் நீண்டநாள் பணத்தடைகள் நீங்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவுடன் முக்கிய பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். சட்டப் பிரச்சினைகள், குடும்பத் தகராறுகள் சுமுகமாக தீரும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு மற்றும் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

சனி வக்ர பெயர்ச்சியால் கல்வி, பொருளாதாரம் மற்றும் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

சுக்கிர பெயர்ச்சி 2026: பணக்கஷ்டத்தால் நிலைகுலையும் ராசிகள் யார் யார்? பரிகாரங்கள் இதோ

சுக்கிர பெயர்ச்சி 2026: பணக்கஷ்டத்தால் நிலைகுலையும் ராசிகள் யார் யார்? பரிகாரங்கள் இதோ

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).   

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US