30 ஆண்டுகள் கழித்து உருவாகும் ராஜயோகம்! அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்
சனி பகவானின் பெயர்ச்சியால் ஷஷ் மஹாபுருஷ் என்ற ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில், சிறப்பான பலன்கனை பெறும் ராசியினரை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனி பெயர்ச்சி
நீதியின் கடவுள் மற்றும் பலன்களை அளிப்பவர் சனி பகவான். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு தனது ராசியை மாற்றும் நிலையில், இந்த பெயர்ச்சி 12 ராசியினருக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி மிக மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. அவர் ஒரு ராசியில் இரண்டு வருடங்கள் இருப்பார்.
அத்தகைய சூழ்நிலையில், தற்போது சனி தனது மூல திரிகோணமான கும்ப ராசியில் இருக்கிறார். இது 30 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் கும்ப ராசியில் நடந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் ஷஷ் என்ற மஹாபுருஷ் யோகத்தை உருவாக்குகிறது.
இந்த அரிய ராஜ யோகம் ஆண் ராஜயோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ராஜ யோகத்தால், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
கும்பம்
ஷஷ் ராஜயோகம் உருவாகி வருவதால் கும்ப ராசியினர், ஒவ்வொரு செயலிலும் வெற்றியையும், அபரிமிதமான நன்மைகளையும் பெறுவார்கள். வியாபாரம் மற்றும் கூட்டு தொழிலில் அதிக லாபம் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த ராஜயோகத்தினால் நிதி நிலைமை நன்றாக இருப்பதுடன், நீதிமன்றத்தில் தாமதமாகும் வழக்கில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு.
மகரம்
மகர ராசியில் சனியின் குறித்த ராஜயோகம் கடைசி கட்டம் நகர்வதால், சிறப்பான பலன்களை பெறுவதுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள், நீண்ட கால நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம். வாகனம், சொத்து, நிலம் போன்றவற்றை வாங்கும் கனவு நிறைவேறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |