சனி நட்சத்திர பெயர்ச்சியால் வரும் ராஜ யோகம் - எந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம்?

Sani Peyarchi Horoscope Astrology Sani Bhagavan
By Pavi May 28, 2026 05:30 AM GMT
Report

சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் என கணிக்கபட்டுள்ளது. 

சனி நட்சத்திர பெயர்ச்சியால் வரும் ராஜ யோகம் - எந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம்? | Shani Nakshatra Peyarchi3 Zodiac Victory Jackpot

சனி நட்சத்திர பெயர்ச்சி

ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சிகள் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தொட்டதெல்லாம் பொன்னாகும்... ஆட்டம் ஆரம்பம்! மீன ராசி குரு பெயர்ச்சி பலன்

தொட்டதெல்லாம் பொன்னாகும்... ஆட்டம் ஆரம்பம்! மீன ராசி குரு பெயர்ச்சி பலன்

9 கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுவது சனி பகவான் தான். சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைகிறார்.

சனி நட்சத்திர பெயர்ச்சியால் வரும் ராஜ யோகம் - எந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம்? | Shani Nakshatra Peyarchi3 Zodiac Victory Jackpot

இந்த நிலையில் சனி பகவான் பெரிய நட்சத்திர மாற்றத்தை சந்திக்க இருக்கிறார் அதாவது, சனி பகவான் தற்போது மீன ராசியிலும் ரேவதி நட்சத்திரத்திலும் இருக்கிறார்.

சனி பகவான் ஜூலை 2ஆம் காலை 8.22 மணிக்கு சனி ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். 2026, ஆகஸ்ட் 20ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருப்பார்.

நேற்று ஆரம்பமான குருப்பெயர்ச்சி - 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

நேற்று ஆரம்பமான குருப்பெயர்ச்சி - 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

இந்தப் பெயர்ச்சியின் போது, ​​ஜூலை 27 அன்று சனி வக்ர நிலையை அடையும், இது அதன் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும். சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். 

சனி நட்சத்திர பெயர்ச்சியால் வரும் ராஜ யோகம் - எந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம்? | Shani Nakshatra Peyarchi3 Zodiac Victory Jackpot

கடகம்

  • சனி பகவானின் நட்சத்திர பெயர்சசியால் கடக ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள்.
  • சனியின் பார்வை கடக ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அதிகரிக்கும்.
  • நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
  • உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.
  • பழைய கடன்கள் முடியும். முதலீடுகளில் இருந்து கணிசமான லாபத்தை பெறுவீர்கள்.

கன்னி

  • கன்னி ராசியின் அதிபரியா புதன் இருக்கிறார்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
  • நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  •  வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
  • பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள்.
  • நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
  • உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.

கும்பம்

  • கும்ப ராசிகளின் இரண்டாவது வீட்டில் சனி பெயர்ச்ச நடக்கிறது. 
  • சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
  • உடன் பிறந்தவர்கள் ஆதரவு இருக்கும்.
  • வீடு, புதிய சொத்து வாங்கும் உங்களின் கனவு நனவாகும்.
  • நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.
  • பழைய சொத்துகளில் இருந்து அதிகமான லாபத்தை பெறுவீர்கள்.
  • உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும்.
  • பண விஷயத்தில் உதவி செய்வார்கள்.
  • உங்கள் நீண்ட கால கனவு நனவாகும். 
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US