ரேவதி நட்சத்திரத்தில் சனி - 12 ராசிகளில் 3 ராசிக்கு பணமழை கொட்டும்

Sani Peyarchi Indraya Rasi Palan Tamil
By Pavi Feb 08, 2026 06:57 AM GMT
Pavi

Pavi

Report

சனி ஒரு ராசியிலிருந்து அல்லது நட்சத்திரத்திற்கு நகரும் போது 12 ராசிகளில் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்.

 சனி ரேவதி நட்சத்திர பெயர்ச்சி

ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கிய கிரகமாக பார்க்கபடுகிறார். இவர் தன் ராசியை மாற்றி கொண்டாலும் நட்சத்திரத்தை மாற்றி கொண்டாலும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய பலன் கிடைக்கும் எனப்படுகின்றது.

சிவராத்திரிக்கு முன் பணக்கார யோகத்தை அள்ளி செல்லும் 4 ராசிகள்

சிவராத்திரிக்கு முன் பணக்கார யோகத்தை அள்ளி செல்லும் 4 ராசிகள்

 இந்த நிலையில் மே 17, 2026 அன்று பிற்பகல் 3:49 மணிக்கு, கர்ம பலனை அள்ளித் தரும் சனி பகவான், புதனால் ஆளப்படும் ரேவதி நட்சத்திரத்தில் இடம்பெயர்ச்சி அடைவார்.

இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என ஜோதிடத்தில் கூறுகின்றனர். இதன்படி எந்த ராசிகள் சிவனின் ஆசீர்வாதத்தை வாங்க போகின்றது என்பதை பதிவில் பார்க்கலாம்.

ரேவதி நட்சத்திரத்தில் சனி - 12 ராசிகளில் 3 ராசிக்கு பணமழை கொட்டும் | Shani Nakshatra Peyarchi 26 Zodiac Sign Get Money

ரிஷபம்

  1. ரிஷப ராசிக்காரர்களுக்கு, சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி முன்னேற்றத்தை கொடுப்பதால் தொழில் விடயத்தில் பல முன்னேற்ற வழிகள் பிறக்கும். 
  2. உங்கள் மாமியார் உங்களை பாராட்டும் சந்தர்பத்தை சனி பகவான் கொடுப்பார். 
  3. நேர்மறையான சிந்தனை மாறும். உங்கள் தன்னம்பிக்கை இந்த கால கட்டத்தில் அதிகமாகும். 
  4. வாழ்க்கையில் புதிய திருப்பங்களுக்கு முயற்சிச எடுப்பீர்கள்.
  5. குடும்ப வாழ்க்கை சிறக்கும். 

சிம்மம்

  1. சூரியனின் ராசியான சிம்ம ராசியிக்காரர்களுக்கு சனியின் இந்தப் பெயர்ச்சி நிதி நிவாரணத்தைக் தரும்.
  2. நீண்ட காலம் வருமானத்தில் பிரச்சனை இருக்கலாம். அது தற்போது முடிவிற்கு வரும். 
  3. நீங்கள் புதிதாக தொழிலில் ஈடுபட்டு இருந்தால் அது முன்னேற்றத்தில் முடியும்.
  4. நீங்கள் இந்த கால கட்டத்தில் புதிய ஒப்பந்தத்தில் ஈடுபடலாம்.
  5. நீங்கள் நீண்ட காலமாக ஏதாவது ஒன்றில் முயற்ச்சி செய்து வந்தால் அது இப்போது நிறைவேறும். 

தனுசு

  1. தனுசு ராசிக்காரர்களுக்கு, சனியின் நட்சத்திர மாற்றம் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
  2. நீண்ட காலமாக நிதி தொடர்பான பிரச்சனை இருந்திருக்கலாம். இதற்கான புதிய வழி பிறக்கும்.
  3. நீங்கள் ஒரு கடின உழைப்பாழி என்பதால் அதற்குரிய பலன் உங்களுக்கு கிடைக்கும்.
  4. உங்கள் நிதி நிலைமை மேம்படும். வேலை தேடுபவர்கள் விரும்பிய வெற்றியைக் காணலாம்.
  5. நீண்ட காலம் ஏதாவது வேலை முடிக்கபடவில்லை என்றால் அது இந்த நேரத்தில் முடிவடையும். 

ராகு - சுக்கிரன் சேர்க்கை இன்றுமுதல் கண்டத்தில் மாட்டப்போகும் 3 ராசிகள்

ராகு - சுக்கிரன் சேர்க்கை இன்றுமுதல் கண்டத்தில் மாட்டப்போகும் 3 ராசிகள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US