குறுக்கு வழியில் ஜெயிக்க பிறந்த 4 ராசிகள் - அதிபுத்திசாலிகள் இவங்க தான்
வாழ்க்கையில் வெற்றிபெற குறுக்குவழியில் யோசிக்கும் சிறந்த அதிபுத்திசாலிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
அதிபுத்திசாலியான ராசிகள்
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் அத்தனை பேரும் ஏதோ ஒரு வழியில் முயற்ச்சி செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
ஆனால் வெற்றி கிட்டுவது என்றால் உல்லோரும் அதிக முயற்ச்சியுடன் செயற்பட வேண்டி இருக்கும். சிலர் வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மையான வழியில் சிந்திப்பார்கள்.
ஆனால் சிலர் குறுக்கு வழியில் யோசித்து வாழ்க்கையில் அவர்கள் நினைத்ததை செய்து முடிப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
இவர்கள் எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையும் எதிர்த்து தங்கள் வெற்றியை கொண்டாடுவார்கள். அந்த ராசிக்கார்கள் யார் என்பதை பார்க்கலாம்.

மிதுனம்
- மிதுன ராசிக்காரர்கள் அதிபத்திசாலிகள் மற்றும் அவர்கள் சுறுசுறுப்பானவர். இவர்கள் ஒரு விடயத்தை செய்ய திட்டமிட்டு இருந்தால் அவர்களிடம் ஒரு திட்டம் தோல்வி இடைந்தால் மறு திட்டம் தயாராக இருக்கும்.
- இவர்களுக்கு ஒரு அர்வம் இல்லாத வேலை கொடுக்கபட்டால் அதை இவர்களு்கு செய்ய விரும்பம் இல்லை என்றாலும் அதை குறுக்கு வழியில் சிந்தித்து செயற்படுத்தி வெற்றி காண்பார்கள்.
- தனக்கு ஒரு சவால் இருந்தால் அந்த சவாலை எப்படி மற்றவர்களிடம் பேசி முடிக்கலாம் உதவி கேட்டு முடிக்கலாம் என சிந்திப்பார்கள்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்கள் ஒரு விடயத்தை கவனிப்பது போல கவனிக்க மாட்டார்கள். இவர்களிடம் கூர்மையான புத்திசாலிசதனம் இருக்கும் அதை வைத்து சிந்திப்பார்கள்.
- இவர்களிடம் இருக்கும் ஒரு சிறந்த விடயம் இவர்கள் எந்த வேலையை செய்ய முன்னரும் அதை முழுக்க தெரிந்து அதை எப்படி குறுக்கு வழியில் வெற்றியாக முடிக்கலாம் என்று தான் பார்ப்பார்கள்.
- தேவையற்ற முயற்சியையும், நேரத்தையும், ஆற்றலையும் வீணடிப்பதை அவர்கள் விரும்புவதில்லை. புதிய தந்திரங்களை பயன்படுத்தி கொடுக்கபட்ட வேலையை முடிப்பார்கள்.
கும்பம்
- கும்ப ராசியில் பிறந்தவர்கள் வித்தியாசமான சிந்தனைக் கொண்டவர்களாகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் எப்போது அதிகமான சிந்தனை இருக்கும்.
- கடிமையான வேலைகளை எப்போதும் கண்டு பயப்படாமல் உளிய வழியில் செய்து முடிப்பார்கள்.
- எப்போதும் தங்களுடைய எதிர்காலத்தை பற்றி சிந்தித்து அதற்கேற்றவாற செயற்படுவார்கள். இவர்களின் புத்திசாலித்தனம் எப்போதும் எதிகாலத்தில் இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
விருச்சிகம்
- விருச்சக ராசிக்காரர்கள் பார்க்க அமைதியாக இருப்பார்கள் ஆனால் இவர்களின் புத்திக்கூர்மை ஆழமானது.
- அவர்கள் ஒரு கடினமான பணியின் மூலத்தை ஆராய்ந்து, பின்னர் அதை முடிப்பதற்கான பயனுள்ள மற்றும் குறுக்கு வழியைக் கண்டுபிடிப்பார்கள்.
- ஒரு கடினமான விடயத்தை பார்த்து பயப்படுவதை விட அமை முழுதாக அறித்து பணியில் இறங்கி முடிப்பார்கள். அவர்களின் குறுக்குவழிகள் பெரும்பாலும் அவர்களின் சக்திவாய்ந்த சிந்தனை, உள்ளுணர்வின் விளைவாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).