ஷகிலா இறந்துவிட்டாரா? வெளியான பரபரப்பான காட்சி

death shakila viralvideo
By Manchu Jul 30, 2021 08:15 AM GMT
Manchu

Manchu

Report

நடிகை ஷகிலா இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் காணொளி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

கவர்ச்சி நடிகையாக வலம்வந்த நடிகை ஷகிலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்பு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தினை வைத்திருக்கின்றார்.

லட்சங்களில் சம்பாதித்து வந்த ஷகிலா, உறவினர் மற்றும் நண்பர்கள் ஏமாற்றியதால் மிகவும் ஏழ்மையான நிலைக்கு மாறி, தற்போது ரிவி நிகழ்ச்சிகளில் கலந்து மறுவுருவம் பெற்றுள்ளார்.

தற்போது திருநங்கை ஒருவரை வளர்ப்பு மகளாக ஷகிலா வளர்த்து வருகிறார். அதேநேரம் ஷகிலாவின் மறைந்த பக்கங்களை திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியான நிலையில், இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகை ஷகிலா இறந்துவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகி அதிர வைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷகிலா, வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

அனைவருக்கும் வணக்கம், நான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தியை பார்த்தேன். நான் தற்போது மகிழ்ச்சியாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் உள்ளேன். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டும்.

இந்த செய்தியை கேள்விப்பட்டு எனக்கு தொலைப்பேசி மூலமாக அழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி, இந்த செய்தியை பரப்பிய அந்த நபருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.  


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US