ஷாஜகான் பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த நடிகை ரிச்சா பலோட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை ரிச்சா பலோட்
நடிகர் விஜய் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஷாஜகான்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரிச்சா பலோட் நடித்திருந்தார். மறைந்த விவேக்கும் இப்படத்தில் நடித்து அசத்தினார்.
மணிசர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்த நிலையில், இன்றும் ரசிகர்களை மீண்டும், மீண்டும் கேட்கும் வகையில் தான் இருக்கின்றது.
ஷாஜகான் திரைப்படம் மூலம் பிரபலமான ரிச்சா தொடர்ந்து காதல் கிருக்கன், சம்திங் சம்திங் படங்களிலும் நடித்ததுடன், மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ரிச்சா, ஹிமான்சு பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது ரிச்சாவின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |