தாம்பத்திய வாழ்க்கையில் அதிகரிக்கும் பிரச்சினைகள்! முதலிரவின் போது...
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் தனக்கென்று ஒரு துணையை தேர்ந்தெடுத்து நம் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
திருமணம்
தாம்பத்தியத்தில் வெற்றிக்கு கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம்.
இல்லற வாழ்க்கையின் மூலம் தான் தனக்கென்று ஒரு சந்ததியை உருவாக்கி கொள்ள முடியும். இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது.
திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரின் இடையே நிகழும் ஒரு அற்புத நிகழ்வு தாம்பத்தியம்.
இன்று தாம்பத்திய வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏன்?
இன்றைய காலத்தில் இளம் தம்பதிகள் தாம்பத்தியத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு அதிகமான காரணம் என்றால் உணவு பழக்கவழக்கம், தாமதமாக திருமணம் செய்வது, அதிகமான வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் இவைகளையே கூறலாம்.
சில தருணங்களில் தாம்பத்தியத்தில் விந்து முன்கூட்டியே வெளியேறுவது தம்பதிகளின் மனக்கஷ்டத்தினை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறு இளம் தம்பதிகளின் பல கேள்விகளுக்கு மருத்துவர் அளிக்கும் பதிலை கீழே காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.