கைவிட்ட கணவர்! கர்ப்பமான நிலையில் போராடி புது சொகுசு கார் வாங்கிய தமிழ் சீரியல் நடிகை ! விலை என்ன ?
சீரியல் நடிகை திவ்யா விலையுயர்ந்த புதிய கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார்.
நடிகை திவ்யா மற்றும் அர்னாவ் விவகாரம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பேசு பொருளாக இருந்தது.
இந்நிலையில் 5 மாதம் கர்ப்பமான திவ்யா கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவது நாம் அறிந்த விடயமே.
அண்மையில் திவ்யாவிற்கு அவர் நடித்துவரும் செய்வந்தி பட சீரியலின் படப்பிடிப்பு தளத்திலேயே வளைகாப்பு நடைபெற்றது.
சொகுசு கார் வாங்கிய தமிழ் சீரியல் நடிகை
இந்நிலையில் புதிய கார் ஒன்றை வாங்கியதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கர்பமாக இருந்து கணவன் இல்லாமல் இருந்தாலும் கூட தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி காண்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சொகுசு காரை பார்த்த ரசிகர்கள் விலை என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றர்.