மகாலட்சுமி ராஜயோகம் - கொத்தாக கோடீஷ்வர ராஜயோகத்தை அள்ளப்போகும் ராசிகள்

Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Apr 07, 2026 04:25 AM GMT
Pavi

Pavi

Report

செவ்வாய் மற்றும் சந்திர கிரகங்கள் சேர்ந்து மகாலட்சுமி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் சில ராசிகள் நன்மை பெறப்போகின்றது. 

மகாலட்சுமி ராஜயோகம் - கொத்தாக கோடீஷ்வர ராஜயோகத்தை அள்ளப்போகும் ராசிகள் | Sevvai Chandra Serkkai Palangal 3 Zodiac Signs

மகாலட்சுமி ராஜயோகம

ஜோதிடத்தின்படி கிரகப்பெயர்ச்சிகள் ராசிகளுக்கு மிக முக்கியமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் செவ்வாய் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் ஏப்ரல் 16 ஆம் தேதி மீன ராசிக்குள் சந்திரன் நுழைகிறார்.

14 நாட்களில் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கப்போகும் சுக்கிரன்

14 நாட்களில் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கப்போகும் சுக்கிரன்

இதனால் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ்ந்து மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகும். இது 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். 

மகாலட்சுமி ராஜயோகம் - கொத்தாக கோடீஷ்வர ராஜயோகத்தை அள்ளப்போகும் ராசிகள் | Sevvai Chandra Serkkai Palangal 3 Zodiac Signs

ஆனாலும் சில ராசிகள் பெரும் இன்பத்தை கொடுக்கும் எனப்படுகின்றது.  ஜோதிடத்தின்படி அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

மகாலட்சுமி ராஜயோகம் - கொத்தாக கோடீஷ்வர ராஜயோகத்தை அள்ளப்போகும் ராசிகள் | Sevvai Chandra Serkkai Palangal 3 Zodiac Signs

மிதுனம்

  • மிதுன ராசியில் 10 வது வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை நடக்கிறது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக முன்னேற்றமடைவார்கள். இதனால் நீங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றமடைவீர்கள். வேலை பார்த்து வருபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். கடின உழைப்பால் நல்ல பலன் பெறுவீர்கள்.

 தனுசு

  • தனுசு ராசியின் 4வது வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நடக்கிறது. இது தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லதை அள்ளி கொடுக்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். இந்த காலகட்டத்தில் புது வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் அதிகரிக்கும்.

மீனம்

  • மீன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நடக்கிறது. இதனால் மீன ராசிக்காரர்கள் பெரும் நன்மை பெறுவார்கள்ர். புதிய வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியில் உங்கள் பணத்தை வாங்கி இதுவரை தராதவர்கள் தற்போது தருவார்கள். 

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா?

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US