21 நாட்களில் 7 கிலோ உடல் எடையை குறைக்கணுமா? இதை செய்தால் போதும்
தற்போது காணப்படும் சூழ்நிலையின் காரணமாக பல பிரச்சனைகள் உண்டாகின்றன. இந்த கரணத்தினால் உடல் அதிகரிப்பது ஒரு பிர்சனையாகவே உள்ளது.
இந்த உடல் எடையை குறைப்பதற்கு இப்போது யாருக்கும் அவவளவு பெரிதான நேரம் இருப்பதில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாது. இதனல் பலரும் பல அவஷ்தைப்படுகின்றனர்.
இதற்கு காரணம் நமது மோசமான பழக்க வழக்கம் தான். இந்த மோசதான பழக்கத்தை கைவிட்டு 21 நாட்களில் 7 கிலோ குறைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
எடை குறைப்பு
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரோக்கியமான உணவுடன் தங்கள் நாளைத் தொடங்க வேண்டும். பெரும்பாலும் மக்கள் தேநீர் அல்லது காபியுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள்.
இது முற்றிலும் தவறு. எடை இழப்பிற்கு மிகவும் பயன் தரும் ஒரு விஷயம் உண்ணாவிரதம் ஆகும். இடைப்பட்ட உண்ணாவிரதம் மூலம் எடையைக் குறைக்கலாம், ஆனால் உடல் ஆற்றலை இழக்காமல் இருப்பது முக்கியம்.
அதற்கு நீங்கள் ஒரு சிறப்பு உணவை எடுக்க வேண்டும். இப்படி உணவு எடுத்துக்கொள்ளுத் போது காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை சாப்பிட வேண்டும். பின்னர் காலை 10 மணிக்கு பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளுடன் தொடங்குங்கள்.
இதனுடன் நீங்கள் ஏதாவது லேசான உணவை எடுத்துக்கொள்ளலாம். முன்னியமாக வறுக்காத உணவை எடுத்துக்கொள்வது முக்கியம். இதன் பின்னர் மதியம் 12 முதல் 1 மணிக்குள் மதிய உணவு சாப்பிடுங்கள், அதில் புரதம், நார்ச்சத்து, இரும்பு, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இருக்க வேண்டும்.
பின்னர் மாலை நேர சிற்றுண்டி சாப்பிட்டால் 3 முதல் 4 மணிக்குள் சாப்பிட வேண்டும்.இரவு உணவு சாப்பிடும் போது மாலை 6 மணியளவில் இரவு உணவு உண்ண வேண்டும். இந்த உணவின் அடிப்படையில் பிடிவாதமாக உணவுமுறையை கடைபிடிப்பது நல்லது.
இந்த உணவு முறை கடைபிடிப்பதுடன் நடைபயிற்சி செய்தால் அதிக பலன் கிடைக்கும். நடைப்பயிற்சியை நீங்கள் எந்நேரமும் செய்யலாம். ஆனால் இந்த முறைப்படி நீங்கள் பிடிவாதமாக இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக 21 நாட்களில் 7 கிலோ உடல் எடை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |