இதை செய்தால் செவ்வாய் தோஷம் காரர்களுக்கு உடனடி திருமணம் யோகம் வரும்!
பொதுவாக இன்றைய காலத்தில் திருமணமாகாத பல ஆண் மற்றும் பெண்கள் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாவதாக கூறுகின்றனர்.
ஜனன ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலானோருக்கும் செவ்வாய் இருக்கின்ற இடத்துக்கும் உள்ள தொடர்பை வைத்துத்தான், செவ்வாய் தோஷம் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த அளவுக்கு வலிமைமிக்கதாக இருக்கிறது, வலிமை இழந்து இருக்கிறது என்பதைக் கணிக்கிறார்கள் ஜோதிடர்கள்.
குறிப்பாக செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள்.
இப்படி செவ்வாய் தோஷக்காரர்கள் ஒரு சில பரிகாரங்களை செய்து வந்தால் இதிலிருந்து சற்று வெளிவரலாம்.
அந்தவகையில் செவ்வாய் தோஷக்காரர்கள் திருமணம் கைகூடி வர என்ன செய்யலாம் என்பதை கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.