பாரதி கண்ணம்மா வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் வீடியோ!

Tamil TV Serials Tamil TV Shows Tamil Actress
By Vinoja Aug 30, 2026 02:29 PM GMT
Report

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக வருவதுடன் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

சீரியல் நடிகை

வினுஷா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் தான் வினுஷா தேவி. அந்த சீரியலில் முதலில் ரோஷினி ஹரிப்ரியன் தான் கண்ணம்மாவாக நடித்தார்.

பாரதி கண்ணம்மா வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் வீடியோ! | Serial Actress Vinusha Devi Wedding Video Viral

நாஞ்சில் விஜயன் மனைவியை பிரிந்த விவகாரம்: திருநங்கை வைஷு வெளியிட்ட வீடியோ வைரல்!

நாஞ்சில் விஜயன் மனைவியை பிரிந்த விவகாரம்: திருநங்கை வைஷு வெளியிட்ட வீடியோ வைரல்!

ரோஷினியை சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் கண்ணம்மாவாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான நிலையில் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார்.

இதையடுத்தே அந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவியை நடிக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் ரோஷினி ஹரிப்ரியனுடன் வினுஷாவை ஒப்பிட்டு பேசினார்கள் பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்தவர்கள்.

அதன் பிறகு ரோஷினியை மறந்து வினுஷாவை மட்டும் கண்ணம்மாவாக ஏற்றுக் கொண்டார்கள்.அந்த அளவுக்கு வினுஷா தேவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பாரதி கண்ணம்மா வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் வீடியோ! | Serial Actress Vinusha Devi Wedding Video Viral

பாரதி கண்ணம்மா சீரியலை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு 28 நாட்கள் தாக்குப்பிடித்தார்.

தொடர்ந்து டிவி சீரியல்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பின் தற்போது விஜய் டிவியில் அவர் சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் வீடியோ! | Serial Actress Vinusha Devi Wedding Video Viral

‘அலப்போலேலோ’ பாடலுக்கு கர்ப்பமாக இருந்தது தெரியாமல் நடனமாடிய பூர்ணா!

‘அலப்போலேலோ’ பாடலுக்கு கர்ப்பமாக இருந்தது தெரியாமல் நடனமாடிய பூர்ணா!

இந்நிலையில்,  வினுஷா தேவிக்கு அவரது காதலர் உடன் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் கடந்த சில வருடங்களாக லிங்கேஸ்வரன் என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் வெகுவிமர்சையாக நடந்து முடிந்ததை காாணளி வெளியிட்டு வினுஷா தேவி மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார்.குறித்த காணொளி இணையத்தில் வைராலாகியுள்ளதுடன் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US