புதிய கார் வாங்கிய மூன்று முடிச்சு சீரியல் நடிகை... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

Swathi Sun TV Tamil TV Serials Tamil Actress
By Vinoja Dec 05, 2024 11:15 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஸ்வாதி கொன்டே.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் தானா இது? குத்தாட்டம் போட்ட காணொளி... வாயடைத்து போன ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் தானா இது? குத்தாட்டம் போட்ட காணொளி... வாயடைத்து போன ரசிகர்கள்

இவர் தற்போது புதிதாக கார் வாங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கதடதில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.

புதிய கார் வாங்கிய மூன்று முடிச்சு சீரியல் நடிகை... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Serial Actress Swathi Konde New Car Photos Viral

நடிகை ஸ்வாதி கொன்டே

கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட ஸ்வாதி, கன்னட திரைப்படங்களின் மூலம் சினிமா துறையில் கால்பதித்தார். 

அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார். 

புதிய கார் வாங்கிய மூன்று முடிச்சு சீரியல் நடிகை... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Serial Actress Swathi Konde New Car Photos Viral

தற்போது தமிழ் படங்களிலும் கமிட் ஆக ஆரம்பித்துள்ளார். அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியலில் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.

புதிய கார் வாங்கிய மூன்று முடிச்சு சீரியல் நடிகை... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Serial Actress Swathi Konde New Car Photos Viral

இந்நிலையில் தனது அப்பா-அம்மாவுடன் சென்று புதிய கார் வாங்கிய  புகைப்படங்களை வெளியிட்டு இறுதியாக என்னுடையது என பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்த நயன்... எப்படி இருக்காங்கன்னு பாருங்க

ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்த நயன்... எப்படி இருக்காங்கன்னு பாருங்க

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US