ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்த நயன்... எப்படி இருக்காங்கன்னு பாருங்க
நடிகை நயன்தாரா பச்சை நிற ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை நயன்தாரா
சினிமா துறையில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர் தனது அதாத்திய நடிப்புத் திறமையால், தற்போது பாலிவுட் வரையில் கொடிக்கட்டி பறக்கின்றார்.
சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை தக்கவைத்து வருகின்றார்.
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.
ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் இவர் தென்னிந்திய நடிகைகளுள் உச்ச இடத்தை பிடித்துள்ளார்.
நயன்தாரா காஸ்மெடிக்ஸ் பிராண்ட் ஒன்றையும் சொந்தமாக நமத்தி வருகின்றார் மேவும் ரவுடி பிச்சர்ஸ் என தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகின்றார்.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதற்கும் தவறுவது கிடையாது.
தற்போது 39 வயதாகும் நயன்தாரா இன்றும் இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு உடலை இன்றும் அதே இளமை பொழிவுடன் வைத்திருக்கின்றார்.
இந்றிலையில் ட்ரெண்டிங் சேலையில் கலக்கல் போஸ் கொடுத்து நயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |