ஈரமான ரோஜாவே Shooting Spot எப்படி இருக்கும் தெரியுமா? சக்தி விளக்கம்!
பொதுவாக சீரியல் என பார்க்கும் போது வெளியிலிருந்து பார்க்கும் பொழுது ஒரு மாதிரியாக இருக்கும் ஆனால் ஷீட்டிங் செய்யும் போது பார்த்தால் அது வேறு விதமாக இருக்கும்.
திரையில் எதிரணியாக இருக்கும் நபர்கள் ஷீட்டிங் முடிந்த பின்னர் நண்பர்களாக இருப்பார்கள்.
அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிக்கும் நடிகை ஷ்ரவனிதா எப்படி வளர்ந்தார்.
அத்துடன் தற்போது நடிக்கும் சீரியல் எப்படி சென்றுக் கொண்டிருக்கின்றது? என விளக்கமாக ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
அதில் ஷ்ரவனிதா எப்படி மீடியாத்துறைக்குள் என்றி ஆனார் என்ற கதையையும் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து குறித்த பேட்டியில் ஷ்ரவனிதா அவரை பற்றி என்னென்ன சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் என்பது பற்றி கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |
