சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்குராங்களே! எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் trendy looks...
எதிர்நீச்சல் 2 சீரியல் நடிகை பார்வதி ட்ரெண்டிங் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்பபடங்கள் இணையத்தில் ரசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சீரியல் நடிகை பார்வதி
பார்வதி ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக இருந்தார். அதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலில் நடிகை தேவயானிக்கு மருமகளாக லீடிங் ரோலில் அறிமுகமானார்.
புது புது அர்த்தங்கள் தொடரில் பவித்ராவாக பெருமளவான இல்லத்தரசிகளின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த இவர், இந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் கதாப்பாத்திரங்களில் மட்டுமே பங்கேற்றார்.
தற்போது எதிர்நீச்சல் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.சீரியலில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் பார்வதி அதிக ஆர்வம் காட்டிவருகின்றார்.
இந்நிலையில் தற்போது பச்சைநிற ட்ரெண்டிங் சேலையில் செம கிளாமராக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |