“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா பேட்டி

Sun TV Tamil TV Serials Tamil Actress
By Pavi Feb 24, 2026 12:11 PM GMT
Report

சீரியல் நடிகை மீரா சீரியலில் நடிக்கும் போது அவர் வெளி உலகத்திற்கு எப்படி அறியப்பட்டார் என்பது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கவலையாக பேசி உள்ளார்.

சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்

நடிகை மீரா கிருஷ்ணன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகை. இந்த நிலையில் தற்போது மீரா கிருஷ்ணன் பேட்டியில் கூறிய விடயங்கள் தற்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

மீரா கிருஷ்ணன் வெறும் சீரியல் நடிகை மட்டுமல்ல. ஒரு செய்தி வாசிப்பாளரும் தான். சன்டிவியில் செய்து வசித்துகொண்டு இருந்த சமயத்தில் தான் அவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா பேட்டி | Serial Actress Meera Krishna Recent Interview

இதன் பின்னர் சன் டிவியில் நாயகி மற்றும் சித்தி 2 சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள சீரியலில் எல்லாம் இவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்க தந்ததாக இருக்கும்.

இதனாலேயே இவர் பல ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் நாயகி சீரியல் இயக்குனர் பற்றியும் அவர் அந்த சீரியலில் நடித்த கதாபாத்திரத்தை பற்றியும் பேசி உள்ளார். 

“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா பேட்டி | Serial Actress Meera Krishna Recent Interview

நாயகி சீரியல்

பேட்டியில் அவர் கூறியதில் ரசிகர்கள் ஆச்சரியப்பட்ட விடயம் தனக்கும் நாயகி சீரியலில் தனக்கு மகனாக நடித்த சின்னத்திரை நடிகர் திலீப்புக்கும் ஒரே வயது என்றது தான்.

இது குறித்து தொடர்ந்து அவர் பேசும் போது “எனக்கும் நாயகி சிரியலில் எனக்கு மகனாக நடித்த திலீப்பிற்கும் ஒரே வயது தான் 

திலீம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை அவர் நேரடியாக இயக்குனரியடம் போய் அவருக்கும் எனக்கும் ஒரே வயது தான் நான் எப்படி அவருடைய மகனாக நடிக்க முடியும் சார் என கேட்டார்.

“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா பேட்டி | Serial Actress Meera Krishna Recent Interview

இதன் பின்னர் திலீப்பும் தனிப்பட்ட வாழ்க்கை வேறு சினிமா வாழ்க்கை வேறு என புரிந்துகொண்டு சீரியலில் சிறப்பான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்தோம்.

ஆனால் அப்போதே என்னை பலரும் நான் 50 வயதுக்கு மேல் இருப்பேன் என்று கூறினார்கள். ஆனால் எனக்கு அப்போது 30 வயது தான் ஆனது. அதேபோல் இப்போதும் எனக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா பேட்டி | Serial Actress Meera Krishna Recent Interview

ஆனால் எனக்கு இன்னும் 40 வயது கூட ஆகவில்லை. மற்றவர்கள் என் தோற்றத்தை வைத்து வயதை எடை போடுவதெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

இது தான் என் கதாபாத்திரற்கான அங்கிகாரம் என நினைப்பேன் என அவர் கூறி உள்ளார்”. இவர் பேசிய இந்த காணொளி தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.       

Weight Loss: மகளை மிஞ்சும் அழகில் நடிகை குஷ்பு - வாயை பிளந்த ரசிகர்கள்

Weight Loss: மகளை மிஞ்சும் அழகில் நடிகை குஷ்பு - வாயை பிளந்த ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US