Weight Loss: மகளை மிஞ்சும் அழகில் நடிகை குஷ்பு - வாயை பிளந்த ரசிகர்கள்

Khushbu Weight Loss
By Pavi Feb 24, 2026 03:22 AM GMT
Pavi

Pavi

Report

நடிகை குஷ்பு தன்னுடைய உடல் எடையை ஜிம் செல்லாமலே குறைத்து தற்போது மிகவும் அழகான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு சமிப காலமாக தன்னுடைய உடல் எடையை குறைத்து சமூக வைலத்தள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். நடிகை குஷ்பு எப்படி இப்படி எடையை குறைத்தார் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது குஷ்பு அவர் எப்படி உடல் எடை குறைத்தார் என கூறி உள்ளார். எடை குறித்து குஷ்பு கூறியது நமக்கு நல்ல உடல் அமைப்பு வேண்டும் என்றால் முதலில் நம் மனதை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Weight Loss: மகளை மிஞ்சும் அழகில் நடிகை குஷ்பு - வாயை பிளந்த ரசிகர்கள் | Actress Khushbu Weight Loss Secret Recent Photos

நம் மனம் தான் எல்லாவற்றிகும் காரணம் என்று கூறி உள்ளார். மேலும் குஷ்பு, அண்ணாத்த படத்தின் டப்பிங் போது தன் தோற்றத்தை திரையில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

கழுத்து தெரியாமல் முகம் பெரிதாக இருந்ததும், படிக்கட்டுகள் ஏறும் போது மூச்சுத் திணறல், மூட்டு வலி போன்ற உடல் பிரச்சனைகளும் இருந்ததால் எடை குறைக்க முடிவு செய்துள்ளார்.

கணவர் மற்றும் மகள்கள் ஏற்கனவே எடை குறைப்பில் இருந்ததால், அவர்களுடன் சேர்ந்து தானும் முயற்சி தொடங்கியதாக அவர் கூறினார். இதற்கென்று 4 ஆண்டுகள் கட்டுபாட்டில் இருந்து உடல் எடையை குறைத்துள்ளார்.

Weight Loss: மகளை மிஞ்சும் அழகில் நடிகை குஷ்பு - வாயை பிளந்த ரசிகர்கள் | Actress Khushbu Weight Loss Secret Recent Photos

இந்த நான்கு ஆண்டிலும் சுமார் 38 கிலோவை குஷ்பு குறைத்துள்ளார். ஜிம் அதிகம் செல்லாமல், யோகா மற்றும் வீட்டு வேலைகள் செய்வதே தன் உடற்பயிற்சி என்று தெரிவித்தார்.

குடும்பத்தில் என்ன வேலை இருந்தாலும் அதை இவரே செய்வாராம். குஷ்புவின் வீட்டில் பணியாளர் ஒருவர் மட்டுமே இருக்கிறாராம். இதன் காரணமாக குஷ்புவே கணவர் மகள்கள் மாமியார் 7செல்லபிராணி என அனைவருக்கும் வேலை செய்து கொடுப்பாராம்.

ஆனால் ஆரம்ப கட்டத்தில் 5கிலோவை குறைப்பதே அவருக்கு மிகவும் கடினமாக இருந்ததாம் ஆனால் இப்போது அப்படி இல்லை.

Weight Loss: மகளை மிஞ்சும் அழகில் நடிகை குஷ்பு - வாயை பிளந்த ரசிகர்கள் | Actress Khushbu Weight Loss Secret Recent Photos

அதன் பின்னர் அது பழக்க படுத்தி கொண்டு நடைப்பயிற்சி செய்வது, யோகா செய்வது, உடற்பயிற்சிகள் செய்வது என்று செய்து தன் எடையை குறைத்துள்ளார்.

இதன் பின்னர் உணவின் அளவை குறைத்துக் கொண்டதாக குஷ்பு கூறினார். முன்பு மிகவும் பிடித்த மட்டன் பிரியாணியை முழுமையாக சாப்பிட்டிருந்தவர், இப்போது ஒரு கப் அளவு மட்டுமே சாப்பிடுவதாக தெரிவித்தார்.

கலோரி கணக்கிடாமல், கிராம் கணக்கிட்டு சாப்பிடும் பழக்கம் இல்லையெனவும், உடலுக்கு எவ்வளவு பசியிருக்கிறதோ அதற்கு ஏற்ப மட்டுமே உணவு எடுத்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இப்படி தான் நடிகை குஷ்பு தன்னுடைய எடையை குறைத்துள்ளார்.

அதிகாரபூர்வமாக திருமணத்தை உறுதி செய்த ராஷ்மிகா - குஷியில் ரசிகர்கள்

அதிகாரபூர்வமாக திருமணத்தை உறுதி செய்த ராஷ்மிகா - குஷியில் ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US