செம ஸ்டைலாக நடிகை மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம்
தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்த நடிகை மகாலட்சுமி நீண்ட நாட்களுக்கு பின்பு தனது ஸ்டைலிஷான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
நடிகை மகாலட்சுமி
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவர் தான் மகாலட்சுமி. அவ்வாறு தொகுப்பாளினியிலிருந்து சின்னத்திரையில் வாப்பு கிடைத்த நிலையில் சின்னத்திரையில் களமிறங்கினார்.
தற்போது பல சீரியல்களில் நடித்து வருவதுடன், பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் அசத்தி வருகின்றார். தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் மல்லி சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும் ஊறுகாய் தொழிலும் செய்து வருகின்றார்.

இவர் தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செம்ம ஸ்டைலிஷாக மகாலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
