ஆல்யா மானசாவை தொடர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் சீரியல் நடிகை- பதிவில் சிக்கிய தகவல்

Bigg Boss Serials Viral Photos Tamil TV Serials Tamil TV Shows
By DHUSHI Jun 17, 2025 04:39 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஆல்யா மானசாவை தொடர்ந்து சின்னத்திரை நடிகையொருவர் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சொகுசு வாழ்க்கை

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம்

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம்

வெள்ளத்திரை நடிகைகள் போன்று சின்னத்திரை நடிகைகளும் கார், பங்களா, தனி படகு என உள்ளாசமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

அந்த வகையில், ராஜா ராணி சீரியலில் அறியப்பட்ட சஞ்சீவ்- ஆல்யா இருவரும் புதிய வீடு கட்டினார்கள். அதன் பின்னர் தனியாக படகு ஒன்றை வாங்கி வாடகைக்கு விட்டதாக கூறப்பட்டது.

ஆல்யா மானசாவை தொடர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் சீரியல் நடிகை- பதிவில் சிக்கிய தகவல் | Serial Actress Ayesha Private Jet Photos Viral

இதனை தொடர்ந்து தன்னுடைய 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பெறுமதியான காரில் எடுக்கப்பட்ட காட்சிகள் சின்னத்திரை ரசிகர்கள் உட்பட பிரபலங்களையும் வாய் அடைக்க செய்துள்ளது.

வெள்ளத்திரையில் நடிக்க வாய்ப்பு

கணவரால் கைவிடப்பட்ட ஆர்த்தி அப்பாவுக்கு எழுதிய கடிதம்

கணவரால் கைவிடப்பட்ட ஆர்த்தி அப்பாவுக்கு எழுதிய கடிதம்

இவருக்கு அடுத்தப்படியாக, சின்னத்திரை தனி ஜெட்டில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து பிக்பாஸ் ஆயிஷா ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார். சத்யா சீரியலில் மக்கள் மனதில் இடம் பிடித்த ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இன்னும் பிரபலமானார்.

தற்போது புதிய தமிழ் தொடர்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் நடித்து வரும் ஆயிஷா, வெள்ளித்திரையிலும் தலைக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆல்யா மானசாவை தொடர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் சீரியல் நடிகை- பதிவில் சிக்கிய தகவல் | Serial Actress Ayesha Private Jet Photos Viral

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘Lawyer’ படத்தில் நடித்து வரும் வேளையில், இது தொடர்பாக வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனி ஜெட் வாங்கினாரா?

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா பிரைவேட் ஜெட் ஒன்றில் அமர்ந்திருக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஆயிஷா தனி விமானத்தில் சொகுசாக பயணம் செய்த புகைப்படங்களை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் இது இவரின் விமானமா? அல்லது இதுவும் வாடகைக்கு வாங்கினீர்களா?” என கலாய்க்கும் வகையில் ஏகப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.            

ஆல்யா மானசாவை தொடர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் சீரியல் நடிகை- பதிவில் சிக்கிய தகவல் | Serial Actress Ayesha Private Jet Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US