கணவரால் கைவிடப்பட்ட ஆர்த்தி அப்பாவுக்கு எழுதிய கடிதம்

Tamil Cinema Divorce Aarti Ravi
By DHUSHI Jun 16, 2025 10:43 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை பற்றி வெளியிட்ட பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

விவாகரத்து சர்ச்சை

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் தான் ரவிமோகன்.

பாடகி கெனிஷா பிரான்சிஸா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் காணொளி

பாடகி கெனிஷா பிரான்சிஸா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் காணொளி

இவர், கடந்த சில மாதங்களாக விவாரத்து சர்ச்சையில் பலத்த அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக வெளியிட்ட அறிக்கையே இவற்றிற்கு எல்லாம் பிள்ளையார் சுழியாக அமைந்தது.

கணவரால் கைவிடப்பட்ட ஆர்த்தி அப்பாவுக்கு எழுதிய கடிதம் | Actor Ravimohan Wife Aarti Ravi Wrote A Note Viral

இதற்கிடையில், நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராமில் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமாருக்கு தந்தையர் தினத்தை முன்னிட்டு ஒரு இனிமையான பதிவை பகிர்ந்துள்ளார்.

நான் மீண்டும் வருவேன், நம்பிக்கை உள்ளது

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும்

அதில், என்னுடைய தந்தை எப்படியான சூழ்நிலைகளிலும் தனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். நிபந்தனைகள் இல்லாமல் அன்பு செலுத்த என்னுடைய குழந்தைகளும் கற்றுக் கொள்கின்றனர்.

அப்பா, நான் ஒரு காலத்தில் அலட்சியமாக எடுத்துக்கொண்டதை இப்போது உணர்கிறேன். எந்த சத்தமும் இல்லை, புகழும் இல்லை - நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். குழந்தைகளும் உங்களை பிரதிபலிக்கிறார்கள். நீங்கள் என்னை மட்டும் வளர்க்கவில்லை, அவர்களையும் சேர்த்து வளர்க்கிறீர்கள்.

கணவரால் கைவிடப்பட்ட ஆர்த்தி அப்பாவுக்கு எழுதிய கடிதம் | Actor Ravimohan Wife Aarti Ravi Wrote A Note Viral

ஒரு காலத்தில் நம்பிக்கையுடன் நீங்கள் போகவிட்ட அதே பெண் நான் இல்லை என்று எனக்குத் தெரியும். வாழ்க்கை நம்மில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் என்னை சோதித்துள்ளது. மீண்டும் அவளைத் திரும்பப் பெற விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும் - அவள் இருந்ததைப் போலவே. நான் முயற்சி செய்கிறேன். நான் அவளை மீண்டும் கண்டுபிடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நான் உங்கள் சிறிய பெண்ணாகத் திரும்பி வருவேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

கெனிஷா பார்த்த வேலை

கணவரால் கைவிடப்பட்ட ஆர்த்தி அப்பாவுக்கு எழுதிய கடிதம் | Actor Ravimohan Wife Aarti Ravi Wrote A Note Viral

ஆர்த்தி ரவியும், ரவி மோகனும் சமூக ஊடகங்களில் அவர்களின் தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதனை சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்த பின்னர் இருவரும் நீக்கி விட்டனர்.

இப்படியொரு நிலையில், கெனிஷா தன்னுடைய நண்பர் என சொல்லப்படும் ரவிமோகனுடன் இணைந்து ஆல்பம் பாடலொன்றை வெளியிட்டு, மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளறியுள்ளார்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

                   

நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US