அப்படியே அம்மா மாதிரி.. முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்!

Serials Viral Photos
By Dhushi Apr 07, 2023 04:54 AM GMT
Report

பாண்டவர் இல்லம் அனு தன்னுடைய மகனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சின்னத்திரை பயணம்

பிரபல தொலைக்காட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பாகிய சீரியல்களில் டாப்பில் இருக்கும் சீரியல் தான் பாண்டவர் இல்லம்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரிசிகள் மத்தியில் இடம்பிடித்தவர் தான் நடிகை அனு சுபாஷ்.

அப்படியே அம்மா மாதிரி.. முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்! | Serial Actress Anu Son Picture Reaveled

இவர் இந்த சீரியல் மட்டுமல்ல பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

காதல் திருமணம் செய்து கொண்ட பல ஆண்டுகள் கழித்து கர்ப்பம் தரித்த நிலையில், அழகிய ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.

அப்படியே அம்மா மாதிரி.. முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்! | Serial Actress Anu Son Picture Reaveled

குழந்தையின் முகத்தை காட்டிய பிரபலம்

இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனு, பிரசவத்திற்கு என்ன கஷ்டப்பட்டார் என்பதை குறுகிய வீடியோவாக எடுத்து அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அப்படியே அம்மா மாதிரி.. முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்! | Serial Actress Anu Son Picture Reaveled

அந்த வகையில் குழந்தையின் முகத்தை முதல் முறையாக புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த அனுவின் ரசிகர்கள், “குழந்தை அப்படியே அம்மா மாதிரி” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.   

அப்படியே அம்மா மாதிரி.. முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்! | Serial Actress Anu Son Picture Reaveled

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US