திடீரென ஆல்யா கேட்ட கேள்வி- வாய்பிளக்கும் படி பதில் கொடுத்த குழந்தைகள்

Viral Video Alya Manasa Marriage
By DHUSHI Jul 01, 2024 01:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

திடீரென ஆல்யா கேட்ட கேள்விக்கு மிரண்டு போகும் படி குழந்தைகள் பதில் கொடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சஞ்சீவ்– ஆல்யா

நடிகை பத்மினியின் ஒரே மகன் இவரா? இப்போது பண்ணும் வேலை இதுதானா?

நடிகை பத்மினியின் ஒரே மகன் இவரா? இப்போது பண்ணும் வேலை இதுதானா?

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஜோடிகள் தான் சஞ்சீவ்– ஆல்யா மானசா.

இவர்கள் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடிக்கும் பொழுது காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

திடீரென ஆல்யா கேட்ட கேள்வி- வாய்பிளக்கும் படி பதில் கொடுத்த குழந்தைகள் | Serial Actress Alya Manasa Recent Instagram Post

தற்போது இருவரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா, கயல் இரண்டு சீரியல்களிலும் தனித்தனியாக நடித்து வருகிறார்கள், இவர்களுக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனியாக யூடியூப் சேனலொன்று வைத்து நடத்தி வருகிறார்கள்.

திடீரென ஆல்யா கேட்ட கேள்வி- வாய்பிளக்கும் படி பதில் கொடுத்த குழந்தைகள் | Serial Actress Alya Manasa Recent Instagram Post

இவர்களின் காணொளிகளை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஐலா கொடுத்த ரிப்ளை

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் Good news சொன்ன டைட்டில் வின்னர்- குஷியில் குடும்பத்தினர்

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் Good news சொன்ன டைட்டில் வின்னர்- குஷியில் குடும்பத்தினர்

இந்த நிலையில், குழந்தைகளை பாடசாலையிலிருந்து அழைத்து வரும் போது, ஆல்யா, “ ஸ்கூலுக்கு படிக்க போறீயா? இல்ல ஹோபி அடிக்க போறீயா? என இரண்டு குழந்தைகளையும் பார்த்து கேட்கிறார்.

அதற்கு குழந்தைகள், “ ஹோபி..” என பதில் கொடுக்கிறார்கள்.

திடீரென ஆல்யா கேட்ட கேள்வி- வாய்பிளக்கும் படி பதில் கொடுத்த குழந்தைகள் | Serial Actress Alya Manasa Recent Instagram Post

குழந்தைகள் கூறும் பதில் வேடிக்கையாக இருந்தாலும் அந்த பதிலுக்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் இருவரும் மாறி மாறி சிரிக்கிறார்கள்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US