அம்மாவான பிறகும் காஜேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே! வைரலாகும் ஆல்யா மானசாவின் நியூ லுக்!
சீரியல் நடிகை ஆல்யா மானசா அசத்தலான ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வயைில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
மேலும் நான் வேலை செய்யாதது போலக் காட்டிக்கொள்ளவே கடுமையாக உழைக்கிறேன்... என்ற பதிவையும் போட்டுள்ளார். குறித்த காணொளிக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா. மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் தனது மீடியா பயணத்தை ஆரம்பித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கிய இவர் தற்போது சின்னத்திரை நடிகைகளுள் டாப்பில் இருக்கின்றார் ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள். தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு
சீரியலில் மாத்திரமன்றி ஆல்யா மானசா விளம்பரங்கள் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சி என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குப்பற்றி வருகின்றார்.
இந்நிலையில், அசத்தலான ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வயைில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |