நடந்து முடிந்த சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்- வைஷ்ணவி திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்

Serials Wedding Viral Photos Tamil TV Serials Siragadikka Aasai
By Dhushi Nov 28, 2024 05:44 AM GMT
Report

வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வெற்றி வசந்த்

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி.. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி.. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

சின்னத்திரையில் மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.

இதில் கதாநாயகராக நடிகர் வெற்றி வசந்த்தும், நாயகியாக கோமதி ப்ரியாவும் நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி சேர்ந்து நடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடர் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாதப்படி ஓடிக் கொண்டிருக்கிறது.

பல கஷ்டங்களை பார்த்து இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு கனவை வெற்றி வசந்த் நிஜமாக்கியுள்ளார். சின்னத்திரையில் உச்சத்தில் இருந்து வரும் வெற்றி வசந்த் விரைவில் பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவியை திருமணம் செய்யப்போகிறார்.

நடந்து முடிந்த சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்- வைஷ்ணவி திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள் | Serial Actor Vetri Vasanth Vaishnavi Wedding Video

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதியின் Haldi ceremony புகைப்படங்கள் மற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம்

Photo Album: வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதியின் Haldi ceremony- குவியும் வாழ்த்துக்கள்

Photo Album: வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதியின் Haldi ceremony- குவியும் வாழ்த்துக்கள்

இந்த நிலையில், இன்றைய தினம் நவம்பர் 28ஆம் தேதி, நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சுந்தர் திருமணம் சிறப்பாக சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது.

நடந்து முடிந்த சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்- வைஷ்ணவி திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள் | Serial Actor Vetri Vasanth Vaishnavi Wedding Video

இந்த திருமணத்தில் இவர்களின் குடும்பத்தினர் மற்றும் சீரியல் பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.

தற்போது இந்த ஜோடிக்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.     

நடந்து முடிந்த சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்- வைஷ்ணவி திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள் | Serial Actor Vetri Vasanth Vaishnavi Wedding Video  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

          

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US