நடிகர் பிரபாகரன் மரணம்- தூங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Serials Heart Attack Death Tamil TV Serials
By DHUSHI Apr 12, 2025 05:25 AM GMT
DHUSHI

DHUSHI

Report

 நடிகர் பிரபாகரன் மாரடைப்பால் காலமானார்.

நடிகர் பிரபாகரன்

பனி விழும் மலர் வானம், காயம், கெட்டி மேளம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் பிரபாகரன்.

Viral Video: Fire பண்ணிட்டாரு.. திரையரங்கில் அஜித் போல தோன்றிய ரசிகன்

Viral Video: Fire பண்ணிட்டாரு.. திரையரங்கில் அஜித் போல தோன்றிய ரசிகன்

இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருகிறார்.

சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வந்த பிரபாகரன், கடந்த ஏப்ரல் 10ம் தேதி சீரியல் ஷூட்டிங் முடித்து விட்டு வந்ததும், இரவு உறங்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

நடிகர் பிரபாகரன் மரணம்- தூங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம் | Serial Actor Prabhakaran Passes Away Suddenly

காலமானார்

இந்த நிலையில், குடும்பத்தினர் பிரபாகரனை பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோத்தித்து பார்த்த மருத்துவர்கள் நடிகர் பிரபாகரன் உயிர் பிரிந்ததை உறுதி செய்துள்ளனர். திடீர் மாரடைப்பால் இவருடைய மரணம் நிகழ்ந்துள்ளது.

Neeya Naana: சந்திரமுகியாகும் மனைவி... சமையல் பாத்திரத்துடன் நீயா நானாவிற்கு வந்த கணவர்

Neeya Naana: சந்திரமுகியாகும் மனைவி... சமையல் பாத்திரத்துடன் நீயா நானாவிற்கு வந்த கணவர்

இவருக்கு தற்போது வயது 62. மறைந்த நடிகர் பிரபாகரனுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் 10வது படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இவருடைய மரணம் சின்னத்திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதுடன் பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

                 

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US