நகை வாங்க காத்திருப்போருக்கு ஷாக்! தங்க விலை மீண்டும் உயர்வு

Silver Gold
By Vinoja Sep 04, 2026 07:30 AM GMT
Report

today gold and silver price :கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று 22 காரட் மற்றும் 18 காரட் தங்கத்தின் விலை தலா ரூ.120 உயர்ந்துள்ளமை நகை வாங்க காத்திருந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நகை வாங்க காத்திருப்போருக்கு ஷாக்! தங்க விலை மீண்டும் உயர்வு | September 4Th Gold And Silver Price In Chennai

புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!

புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!

இன்றைய விலை நிலவரம் 

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு இன்றைய விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.14 லட்சத்தைத் தாண்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நகை வாங்க காத்திருப்போருக்கு ஷாக்! தங்க விலை மீண்டும் உயர்வு | September 4Th Gold And Silver Price In Chennai

18 காரட் தங்கத்தின் விலை 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.12,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நகை வாங்க காத்திருப்போருக்கு ஷாக்! தங்க விலை மீண்டும் உயர்வு | September 4Th Gold And Silver Price In Chennai

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்!

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்!

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால், நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் அன்றைய விலை நிலவரத்தை அறிந்து கொள்வது முக்கியமாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US