45 வயதில் சொந்த பிஸினஸ்- முடி கருகருவென அடர்த்தியா வளரணுமா?
இன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். இளவயதிலேயே நரை முடி, முடி கொட்டி வழுக்கையாதல், அடர்த்தி இல்லாமல் இருப்பது என பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதற்கு காரணம் உணவு முறை, பயன்படுத்தும் ரசாயனம் நிறைந்த பொருட்கள் என பலவற்றை குறிப்பிடலாம். இதற்கெல்லாம் தீர்வாகும் சிகைக்காய் பொடி பற்றியே இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
45 வயதில் சொந்தமாக பிஸினஸ் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். முதலில் நண்பர்கள், அண்டை வீட்டார்களுக்கு மட்டும் செய்து கொடுத்து வந்தது தற்போது விரிவடைந்து பல ஆர்டர்கள் வந்து குவிவதாக தெரிவிக்கிறார்.
முடி வளர்ச்சிக்கு தேவையான அதே சமயம் உடற்சூட்டையும் குறைக்கும் விதத்தில் செம்பருத்தி, வெட்டி வேர், சிகைக்காய் என பல பொருட்களின் கலவையாக தயாராகிறது செம்பருத்தி பவுடர்.
தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தால் 30 நாட்களிலேயே நல்ல தீர்வை பெறலாம் எனவும் விவரிக்கிறார். இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |