ஒரு நிமிடம் யோசி வாழ்க்கையை மாற்று!

By Vinoja Sep 11, 2023 10:44 AM GMT
Vinoja

Vinoja

Report

எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்ற நிலையில் கூட நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது. இந்த இயற்கை நம்மிடமிருந்து ஒன்றை பறிக்கிறது என்றால் மனம் தளராமல் அதை கொடுக்கும் மனநிலையில் இருக்கவேண்டும்.

ஏனென்றால் அதைவிட சிறந்த ஒன்றை அது நமக்கு கொடுக்க போகிறது என்றே அர்த்தம். இதை மறந்து எதாவது ஒன்று நாம் நினைத்தபடி நடக்கவில்லை.

ஏதாவது ஒன்றை நாம் இழந்துவிட்டோம் என்பதற்காக மனம் தளர்ந்து நம் உயிரை நாமே மாயித்துக் கொள்ளவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

சர்வதேச சுகாதார தாபனத்தின் அறிக்கை

இந்த முட்டாள்தனத்தை தான் ஆண்டுதோறும் ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

உலக சுகாதார தாபனத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு 40 செக்கனுக்கும் ஒரு தற்கொலை இடம்பெறுகிறது.

ஒரு நிமிடம் யோசி வாழ்க்கையை மாற்று! | Self Confidence Problem Solving

நாள் தோறும் 3000 பேர் வரை தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். இதன் அடிப்படையில் ஆண்டும்தோறும் சராசரியாக 8லட்சம் தற்கொலைகள் இடம்பெறுவதாக சர்வதேச சுகாதார தாபனம் சுட்டிக்காட்டுகிறது.

தற்கொலைகள் உலகளாவிய ரீதியில் பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதனை தடுக்கும் நோக்கிலேயே சர்வதேச சுகாதார தாபனத்தினால் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் திகதி தற்கொலை தடுப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

மன அழுத்தம் காரணமாக அமைகிறது

தற்கொலைகளை தடுக்கும் முகமாகவும் மக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலும் இத் தினத்தை சர்வதேச சுகாதார தாபனம் 2003 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆரம்பித்து வைத்தது. தற்கொலைகளுக்கான காரணங்களின் பட்டியலின் அடிப்படையில் 90 சதவீதம் தற்கொலைகளுக்கு மன அழுத்தம் காரணமாக அமைகிறது.

ஒரு நிமிடம் யோசி வாழ்க்கையை மாற்று! | Self Confidence Problem Solving

தற்காலத்தில் பாடசாலை மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் மக்கள் மத்தியில் இன்னும் இது குறித்து போதிய அறிவின்மையே காணப்படுகிறது.

குறிப்பாக போதை பொருட்களின் அதிகரித்த பாவனை அதிகரித்த வேலைபளு, நெருங்கிய உறவுகளின் திடீர் பிரிவு அல்லது திடீர் மரணம், பரீட்சை பற்றிய பயம், அதிகரித்த கல்வி சுமை, பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமை.

மற்றும் தவறான பாலியல் நடத்தைகள், வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்கள், தூக்கமின்மை, சமூகவலைத்தளங்களின் அதிகரித்த பாவனை போன்ற காரணங்களினால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

உளவளத்துணையின் உதவியை பெறல்

இவ்வாறான மனஅழுத்தம் ஆரம்பகட்டத்தில் இருக்கும் பொழுது எந்த விடயத்திலும் அக்கறையின்மை, பசியின்மை, தூக்கமின்மை, எதிர்காலம் பற்றிய பயம் அல்லது எதிர்காலம் குறித்து அக்கறையற்ற தன்மை, குழப்பம் போன்றன ஏற்படுகிறது.

ஒரு நிமிடம் யோசி வாழ்க்கையை மாற்று! | Self Confidence Problem Solving

இவ்வாறான உணர்வுகள் நாளிடைவில் தற்கொலை எண்ணங்களை தோற்றுவிக்கிறது. இதனை தடுக்க சிறந்த உளவளத்துணையின் உதவியை நாடுதல் அவசியமாகிறது.

ஆனால் இதுகுறித்து மக்கள் மத்தியில் இன்னும் தெளிவின்மையே நிலவுகிறது. உளவளத்துணை என்றால் என்ன? அதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இது குறித்து அறிந்தவர்களும் கூட மன அழுத்தம் குறித்து உளவளத்துணையிடம் ஆலோசிப்பதில்லை.

உளவளத்துணையின் உதவியை நாடுவதால் தன்னை உளக்கோளாறு உடையவனாக சமூகத்தவர் நினைப்பார்கள் என்ற அச்சம் காரணமாக இதனை தவிர்க்கின்றனர். இது முற்றிலும் தவறான சிந்தனை. காய்ச்சல், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்று மன அழுத்தமும் ஒரு நோய் தான்.

பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல 

இதில் வெட்கப்படவோ, தயக்கம் காட்டவோ அவசியமில்லை. மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக உணர்ந்தால் ஆரம்ப கட்டத்திலேயே உளவளத்துணையின் உதவியை நாடுவதன் மூலம் இலகுவில் மனதை சீர்செய்யலாம் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்க்கலாம்.

ஒரு நிமிடம் யோசி வாழ்க்கையை மாற்று! | Self Confidence Problem Solving

முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டபோட்டி வைத்தால் முயலும் வெற்றியடையலாம் ஆமையும் வெற்றியடையலாம் ஆனால் முயளாமையே வெற்றியடையாது. தனக்கு தேவையானதை போராடி பெற துணிவில்லாதவர்கள் அது கிடைக்கவில்லையே என மனம் வருந்த தகுதியற்றவர்கள்.

நூறாவது அடியில் ஒரு கல் உடைகிறது என்றால் அதற்கு முன்னாள் அடித்த 99 அடிகளும் வீண் என்று அர்த்தம் கிடையாது "வெற்றி என்பது இலக்கு அல்ல அது தொடர் முயற்சியின் பயணம்" இதை புரிந்து கொண்டாலே போதும் நாம் மனஉழைச்சல்கள் அனைத்தையும் தாண்டி போராட ஒரு துணிவு பிறக்கும். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US