செய்வினைகளை இல்லாமாக்குவது எப்படி தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீங்க
பொதுவாக ஜோதிடர்கள் செய்வினை சம்பந்தமாக தகவல்களை பலன்களாக கூறுவார்கள் அத்துடன் அதற்கான பரிகாரங்களையும் கூறுவார்கள்.
சமீபக்காலமாக ஜோதிடர்கள் கொஞ்மாக வளர்ச்சியடைந்து யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து அதன் மூலம் ஜோதிடத்தை வளர்த்து வருகிறார்கள்.
இதனை பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த ஜோதிடர் ஒருவர் வேறு விதமாக கூறுகிறார்.
அதாவது வீட்டில் நடக்கும் பிரச்சினைகள், படிப்பு, வேலை, திருமணம் இது போன்ற விடயங்களில் தடங்கள் ஏற்படும் பொழுது அதனை சரிச் செய்ய இன்னொரு ஜோதிடர் அவசியம் இல்லை.
மாறாக வீட்டிலுள்ள தெய்வங்களை வைத்து பக்தியுடன் ஒரு விடயம் செய்யும் போது நிச்சயம் பலன் கிடைக்கின்றது. ஜோதிடர்களின் சக்தி அதிகரிக்கும் போது தேடல்களும் அதிகரிக்கின்றது.
தமிழர்களின் கடவுள்களான சில தெய்வங்களிடம் சென்று உரிய பூஜைகள் செய்வதால் செய்வினைகள தனி ஒரு நபராக இல்லாமலாக்க முடியும்.
அந்த வகையில் இது போன்ற பல சுவாரஸ்யத்தகவல்களை குறித்த ஜோதிடர் கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |