கனவில் வௌவாலை கண்டால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Horoscope Astrology
By Vinoja Nov 06, 2023 12:26 PM GMT
Report

பொதுவாகவே வௌவால்களை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது. வௌவாலை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு.

வௌவால் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது. கனவில் வௌவாலை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து கனவு சாஸ்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

கனவில் வௌவாலை கண்டால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | See Bats In Your Dreams What Will Happen

ஆபத்தை உணர்த்தும் வௌவால் 

தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமா? ஜோதிட பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க

தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமா? ஜோதிட பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க


இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம்  எச்சரிப்பதாக அமைகின்றது. 

கனவில் வௌவாலை கண்டால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | See Bats In Your Dreams What Will Happen

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கனவில் வெளவால்களைப் பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. மேலும் கனவில் வெளவால்கள் உங்களைத் தாக்குவதை போல் கண்டால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். 

சுயநலத்தின் உச்சத்தில் இருக்கும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? இவங்க கிட்ட கவனமா இருங்க

சுயநலத்தின் உச்சத்தில் இருக்கும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? இவங்க கிட்ட கவனமா இருங்க


இந்த கனவை நீங்கள் கண்டால், நீங்கள் சில மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று அர்த்தம். ஒரு நபரைப் பற்றி நீங்கள் மோசமாக உணரும் வாய்ப்பு ஏற்படக்கூடும். 

கனவில் வௌவாலை கண்டால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | See Bats In Your Dreams What Will Happen

கனவு அறிவியலின் படி, உங்கள் கனவில் வௌவால்கள் காணப்பட்டால், உங்களுக்கு ஏதாவது கெட்டது நடக்கப் போகிறது என்று அர்த்தம். இது போன்ற ஒரு கனவு என்பது எதிர்காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக கருதப்படுகின்றது. 

கனவில் வௌவாலை கண்டால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | See Bats In Your Dreams What Will Happen

குறிப்பாக வௌவால் கூட்டத்ததை  கனவில் காண்பது நினைத்து கூட பார்க்காத அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அத்தகைய கனவைக் கண்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் இந்த கனவு உங்கள் வேலை அல்லது வியாபாரத்தை இழக்க நேரிடும் என்பதைக் உணர்த்துகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US