முதல்வர் விஜய்யின் வெள்ளை துண்டு ரகசியம் - சிறுமி சொன்னதும் அகற்ற காரணம் என்ன?

Vijay
By Pavi May 18, 2026 11:55 AM GMT
Report

அரசு அலுவலகங்களில் நீண்ட நாளாக பின்பற்றப்பட்டு வந்த 'துண்டு' காலசாரத்தை ஜோசப் விஜய் கைவிட்டுள்ளார். இந்த வெள்ளை துண்டு பின்னால் இருக்கும் இரகசியம் பற்றி பார்க்கலாம்.

முதல்வர் விஜய்யின் வெள்ளை துண்டு ரகசியம் - சிறுமி சொன்னதும் அகற்ற காரணம் என்ன? | Secret Of Chief Minister Vijay Chair White Towel

முதல்வர் விஜய் 

 தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். தினமும் தலைமை செயலகம் வந்து அவர் பணியாற்றி வருகிறார். அதிகாரிகளுடன் பல்வேறு விஷயங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் விஜய் அமர்ந்து இருக்கும் இருக்கையில் வெள்ளை துண்டு பயன்படுத்தப்பட்டு இருக்கும் போட்டோக்கள் வெளியாகின. விஜய் இருக்கும் இருக்கைகள் மீது வெள்ளை துண்டுகள் போடப்படும் நடைமுறை ஒன்று இருந்தது. 

முதல்வர் விஜய்யின் வெள்ளை துண்டு ரகசியம் - சிறுமி சொன்னதும் அகற்ற காரணம் என்ன? | Secret Of Chief Minister Vijay Chair White Towel

ஆனால் அலுவலகத்தில் (மே 15) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள் குறித்து வெளியான புகைப்படங்களில் முதல்வர் நாற்காலியில் வெள்ளைத் துண்டு அகற்றப்பட்டிருந்தது.

இது குறித்து இணையத்தில் பல கேள்விகள் எழுந்தன. இதன் பின்னர் எக்ஸ்தளத்தில் ஒரு சிறு வேண்டுகோளால் இந்த வெள்ளை துண்டு நடைமுறை தற்போது நடைமுறையில் இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் வெள்ளை துண்டு ரகசியம் - சிறுமி சொன்னதும் அகற்ற காரணம் என்ன? | Secret Of Chief Minister Vijay Chair White Towel

வெள்ளை துண்டின் பின்னணி

இது பார்க்க சின்ன விஷயமாக இருந்தாலும் இந்த வெள்ளை துண்டு போடப்படுவது பின்னால் பல காரணங்கள் உள்ளது. 

அதாவது விஐபிக்களின் தலையில் உள்ள எண்ணெய் இருக்கையில் ஒட்டுவதை தவிர்க்க இந்த வெள்ளை துண்டு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

முதல்வர் விஜய்யின் வெள்ளை துண்டு ரகசியம் - சிறுமி சொன்னதும் அகற்ற காரணம் என்ன? | Secret Of Chief Minister Vijay Chair White Towel

இது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர்கள் கோட்சூட் அணிவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இதனால் நீண்டநேரம் அமரும்போது வியர்வை வெளியேறும். இப்படி வெளியேறும் வியர்வை பருத்தியால் உருவாக்கப்பட்ட அந்த வெள்ளை துண்டு உறிஞ்சி விடுமாம். 

இருக்கையில் வெள்ளை நிற துண்டு விரிக்கும்போது சிறிய கறை இருந்தாலும் கூட எளிதாக தெரிந்துவிடுமாம். இதனால் விஐபிக்கள் கறை இல்லாத இருக்கையில் அமர்வதை உறுதி செய்வதற்காகவும் இந்த வெள்ளை துண்டு இருக்கையில் போடப்பட்டதாக கூறப்படுகின்றது. 

முதல்வர் விஜய்யின் வெள்ளை துண்டு ரகசியம் - சிறுமி சொன்னதும் அகற்ற காரணம் என்ன? | Secret Of Chief Minister Vijay Chair White Towel

மேலும் விஐபி மற்றும் விவிஐபிக்களை தனித்து காட்டவும் இந்த வெள்ளை துண்டு பயன்படுத்தப்பட்டு வந்தது எனப்படுகின்றது. இதனால் இப்படி துண்டு போட்டு அமரும் நபர்கள் தான் விஐபி மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்காக இந்த நடைமுறை இருந்ததாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் தான் இத்தகைய பிரிட்டிஷ் காலனித்துவ வெள்ளை துண்டு நடைமுறையை கைவிட வேண்டும் என்று மணிப்பூரை சேர்ந்த 14 வயது இயற்கை ஆர்லவலரும், சிறுமியுமான லிசிபிரியா கங்குஜமின் கூறியிருந்தார்.

இதற்கு முதல்வர் செவிசாய்க்கும் முகமாக அவருடைய  இருக்கையில் வெள்ளை துண்டு பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளார்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US