மோனாலிசா ஓவியத்தில் இருப்பது பெண்ணே இல்லையா? மறைக்கப்பட்ட ரகசியங்கள்!
மோனாலிசா ஓவியத்தில் இருப்பது ஆணா, பெண்ணா என்றும், அந்தப் புன்னகை பற்றியும் ஏராளமான கருத்துகள் நிலவி வருகின்றது. உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியம், லியோனார்டோ டா வின்சி என்ற இத்தாலிய ஓவியரால் உருவாக்கப்பட்டது.
இந்த ஓவியம் லியோனார்டோவின் மிகவும் பிரபலமான மற்றும் அவரது கலைத்திறனின் உச்சகட்டமாகவே கருதப்படுகின்றது.
இந்த மோனலிசா ஓவியத்தின் முக்கியமான சிறப்பம்சமே அதன் அழகான புன்னகைதான். ஆனால், அதை வேறொரு கோணத்தில் பார்த்தால் சோகமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
அந்த ஓவியத்தில் உள்ள புன்னகை, ஓவியர் லியோனார்டோ டா வின்சியின் கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. அந்த புன்னகை ஓவியத்தில் ஒரு மர்மமான தன்மையையும் ஏற்படுத்துகின்றது.
அதில் இருப்பது பார்ப்பதற்கு பெண் போன்று தோன்றினாலும் இதில் சில சர்ச்சைகள் நிலவுகின்றது. உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்,தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும், மறைக்கப்பட்ட ரகசியங்கள் தொடர்பாகவும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |