2025 புத்தாண்டு ராசிபலன்: லாப வீட்டுக்கு செல்லும் சனி- பணம் கொட்ட போகும் ராசிகள்

Ethiopian New Year Horoscope Astrology 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Nov 21, 2024 10:57 AM GMT
Report

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றது.

Daily Rasipalan: துலாம் ராசிக்கு தொழில் யோகம்.. பணத்துக்கு பஞ்சம் இருக்காது- நீங்க என்ன ராசி?

Daily Rasipalan: துலாம் ராசிக்கு தொழில் யோகம்.. பணத்துக்கு பஞ்சம் இருக்காது- நீங்க என்ன ராசி?

அந்த அமைப்பே ஒருவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நம்பிக்கையாக உள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் புத்தாண்டு 2025 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளதால் சிலர் அந்த புத்தாண்டில் என்னென்ன விடயங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதனை காண ஆர்வமாக இருப்பார்கள்.

அப்படியாயின், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

2025 புத்தாண்டு ராசிபலன்

2025 புத்தாண்டு ராசிபலன்: லாப வீட்டுக்கு செல்லும் சனி- பணம் கொட்ட போகும் ராசிகள் | New Year Horoscope 2025

மேஷ ராசி  வழக்கமான ஆண்டாக இந்த வருடம் அமையும். கலவையான பலன்களை மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த வருடத்தில் காண்பார்கள். வெளிநாட்டு தொடர்பு உண்டாகும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் தேவை. காதல் விடயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனின் உங்கள் துணையால் நீங்கள் ஏமாற்றப்படலாம்.  
ரிஷபம் ராசிகடினமாக உழைக்க வேண்டி வருடமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். திருமண உறவு நன்றாக இருக்கும், சிலருக்கு நீண்ட நாட்கள் காத்திருந்த காதல் கைக்கூடும். வேலையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் பெரிதளவில் பாதிப்பு இருக்காது. 
மிதுன ராசி  மற்ற ராசிகளுக்கு போல் அல்லாமல் சிறப்பான ஆண்டாக இருக்கும். உங்களுக்கு கடவுள் மீதான பக்தி அதிகரிக்கும். கடின முயற்சி இருக்கும். பண வரவு வழக்கத்திற்கு மாறாக இருக்கும்.   
கடகம் ராசிஇந்த வருடத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும், இதனால் அனைத்து விடயங்களிலும் கவனம் தேவை.. படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு உருவாகும்.
சிம்மம் ராசி2025 ஆம் ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களை தரும் வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் அதிகமாக கவனம் எடுக்க வேண்டும். வேலையில் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாது வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
 கன்னி ராசிசனிபகவான் பெயர்ச்சியால் பலவீனமான பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலவையான பலன்களை நீங்கள் அனுபவிக்கலாம் இவ்வளவு நாள் இருந்த திருமண தடைகள் நீங்கும். 
துலாம் ராசிசனியின் பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு குரு பகவானின் அருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குரு பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை தருவார். 
விருச்சிகம் ராசிகுரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சி காரணமாக நீங்கள் பலன்கள் பெற வாய்ப்பு உள்ளது. ராகு பகவான் நல்ல பலன்களையே கொடுப்பார். இல்லற வாழ்க்கையில் இவ்வளவு நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காதல், திருமண விஷயங்களில் சிறப்பான பலன் கிடைக்கும்.
 தனுசு ராசிபழைய பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். உத்தியோக மாற்றம் செய்ய வாய்ப்பு வரும். தூரத்திலிருந்து நல்ல செய்தி வர வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன இடையூறு இருந்தால் அதனை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ பழக வேண்டும். குடும்ப விஷங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 
 மகரம் ராசி அடுத்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்து கொள்ளுங்கள். காதல் உறவு நன்றாக இருக்கும். திருமண உறவில் அடிக்கடி பிரச்சனை வரும். பிரச்சனைகளை சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும்.                
கும்பம் ராசி கலவையான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மன அழுத்தம் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்க்ள. மாணவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.    
 மீனம் ராசிகுரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சி காரணமாக நீங்கள் பலன்கள் பெற வாய்ப்பு உள்ளது. ராகு பகவான் நல்ல பலன்களையே கொடுப்பார். இல்லற வாழ்க்கையில் இவ்வளவு நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காதல், திருமண விஷயங்களில் சிறப்பான பலன் கிடைக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US