Viral Video: கடலுக்குள் அரங்கேறிய சம்பவம்... பாம்பு வாயிலிருந்து வெளியேறியது என்ன?
கடல் பாம்பு ஒன்று கடலில் வாழும் மற்றொரு பாம்பு வகையை வாந்தி பண்ணும் காட்சி வைரலாகி வருகின்றது.
கடலுக்குள் அரங்கேறிய காட்சி
பொதுவாக பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் தொற்றிக் கொள்ளும். அதிலும் கடல் பாம்பு என்றால் அனைவருக்கும் பயம் இருந்தாலும், அதனை ஆசையாக பார்ப்பார்கள்.
இங்கு கடல் பாம்பு ஒன்று அஞ்சாலை என்ற விலாங்கு இனத்தைச் சேர்ந்த பாம்பினை வாந்தி எடுத்துள்ளது. இந்த Moray eel உயிரினம், பாம்பு என்றும் விலாங்கு மீன் வகை என்றும் கூறப்படுகின்றது.
அதிலும் கடலுக்குள் அரங்கேறிய இந்த சம்பவம் தத்ரூபமாக காணொளியாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியினை 16 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

Siragadikka Aasai: அம்மா பரிமாறிய உணவு... தந்தையிடம் கூறி கண்கலங்கிய முத்து! உணர்வுப்பூர்வமான ப்ரொமோ
மிகவும் தெளிவான நீரில் பாம்பு அந்த உயிரினத்தை வாந்தி மூலமாக வெளியிட்டுள்ளதையும், குறித்த உயிரினமும் உயிரோடு இருப்பதையும் இக்காட்சியில் அவதானிக்க முடிகின்றது.
Sea snake vomits up moray eel pic.twitter.com/XslEZCNL11
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 6, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |