பூமிக்கு அடியில் இருக்கும் மிகப்பெரிய கடல் எங்கு உள்ளது தெரியுமா?
நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு பரந்த நீர்த்தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
பரந்த நீர்தேக்கம்
பூமியின் மேற்பரப்பில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாக பாரிய கடல் பரப்பொன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளால் நீரின் தோற்றத்தை ஆராயும் போது கடல் மட்டத்தை போன்ற நீர் தேக்கத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த நீர்பரபு நிலத்தின் மேல் காணப்படும் கடல் மட்டத்தை விட மூன்று மடங்கு பெரிதானது என்பது குறிப்பிட தக்கது.
இது பூமியின் நீர் பூமியின் உள்ளே இருந்து வந்தது என கூறப்படுகின்றது. இந்த நீர் மட்டம் ரிங்வுடைட் எனப்படும் கனிமத்தில் மறைந்திருக்கும் கடல் என்று கூறப்படுகிறது.
இது வால்மீன் தாக்கங்களிலிருந்து நீர் தோன்றியதாக சிலரால் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |