குரு சுக்கிரன் உருவாக்கும் அரிய ராஜயோகம் - பேரதிர்ஷ்டம் 3 ராசிகளுக்கு
இன்னும் சில நாட்களில் குரு சுக்கிரன் உருவாக்கும் அரிய யோகத்தால் சில ராசிகள் பேரதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கேந்திர திருஷ்டி யோகம்
ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு காலத்தின் பின்னர் மாற்றம் இருக்கும். இதனால் ஜோதிடத்தின்படி ராசிகளின் பலன்களும் கணிக்கப்படுகின்றது.
சில நேரங்களில் கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றி கொள்ளும் போது அரிய ராஜயோகங்களும் உருவாகும். அந்த வகையில் மார்ச் 18ஆம் தேதி கேந்திர திருஷ்டி யோகம் உருவாகிறது.
அதாவது, குரு மற்றும் சுக்கிரன் இணைப்பு காரணமாக, கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாகிறது. இந்த யோகம் எந்த ராசிகளுக்கு நன்மை கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- கேந்திர திருஷ்டி யோகத்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்து கைகூடும்.
- உங்களுக்கு குடும்பத்தில் செல்வம் அதிகமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். நீண்ட கால முடிவில்லா பணிகள் முடியும்.
- வாழ்க்கை துணையுடன் பயணம் செல்வீர்கள். குருபகவானின் ஆசியால் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி காத்துகொண்டு இருக்கிறது.
- பணத்தை சம்பாதிக்க பல வழி பிறக்கும்.
சிம்மம்
- கேந்திர திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும்.
- கேந்திர திருஷ்டி யோகத்தால், உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கடன்களில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது.
- பழைய சொத்துக்களை விற்று லாபம் பெறுவீர்கள்.
- பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்கள் கேந்திர திருஷ்டி யோகத்தால் பல்வேறு நன்மைகளை பெறுவீர்கள். நீங்கள் பொருளாதார விடயத்தில் முயற்ச்சி செய்தால் அதில் பன்மடங்கு வெற்றி கிடைக்கும்.
- கணவருடன் சேர்த்து வெளியூர் செல்ல அதிக வாய்ப்புள்ளது. உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.
- தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபத்தை பெறுவீர்கள். மேலும், தொழில் விரிவாக்கம் வெற்றிகரமாக நடக்கும். இந்த கால கட்டத்தில் வீடு, சொத்து, நகை வாங்கும் யோகம் இருக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).