பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கும் இடம் இதுதானா? நாசா விஞ்ஞானிகளின் கருத்து
பூமிதான் உயிர்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக காணப்படுகிறது. இந்த பூமியை விட பூமிக்கு வெளியிலும் உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வேற்றுக்கிரக வாசிகள்
நாசா பொதுவாக பெரும் அராய்ச்சி மையமாக காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் புகழ்பெற்ற கல்வியாளர் கெவின் நத், வேற்றுகிரகவாசிகள் கடலில் வாழ்வதாக கூறுகின்றனர்.
இதனடிப்படையில் வேற்றுகிரகவாசிகள் பூமியில் வாழ்ந்தால் அவர்கள் கடலின் அடிப்பகுதியில் ஒரு இடம் அமைத்து வாழ்வதாக கூறுகின்றனர்.
பூமியில் இருக்கும் பெருங்கடல்களை பற்றி இன்னும் யாரும் ஆராயாமல் உள்ளனர். இந்த கடல்களை பற்றி தெரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானது அல்ல.
எனவே வேற்றுக்கிரக வாசிகள் இந்த பூமியில் கடல்களில் அமைந்திருக்கலாம் என கூறுகின்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியது.
இது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெக்சிகோ நாடாளுமன்றத்திற்கு இரண்டு வேற்றுகிரகவாசிகளின் உடல்களை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர்.
பெருவின் கஸ்கோவில் இருந்து அவை மீட்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர். இவ்வாறு இருக்கும் சமயத்தில் இந்த வேற்று கிரக வாசிகள் மனிதர்களின் கண்களில் படாமல் மறைந்திருக்கின்றனர்.
இந்த மீட்கப்பட்ட உடல்கள் மனிதர்களாக வாழ சாத்தியம் இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்காக அந்த உடல்களை சோதனை செய்த நேரத்தில் இந்த உடல்கள் ஆயிரக்கணக்கு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என கூறப்படுகிறது.
பூமியை விட்டு வேறு கிரகத்தில் வாழும் கிரக வாசிகள் பூமிக்கு வரும் சமயத்தில் அவை கடலின் அடிப்பகுதியில் மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |