தங்கம் அணிவதில் இப்படி ஒரு விடயம் இருக்கா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Heart Failure Pregnancy Periods Gold Blood Pressure
By Vinoja Nov 24, 2025 12:43 PM GMT
Report

பொதுவாகவே பெண்களை பொருத்தவரையில் தங்கத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். தங்கம் என்ற வார்த்தையிலேயே ஏதோ மேஜிக் இருக்கின்றது.

அதனால் தான் சாதனையின் சின்னங்களாகவும் பெருமதியின் உச்சத்திலும் எப்போதும் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது.

தங்கம் அணிவதில் இப்படி ஒரு விடயம் இருக்கா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Scientific Health Benefits Of Wearing Gold Jewelry

தங்கம் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது மருத்துவத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் தங்கம் சரும அழகை மேம்படுத்துவதிலும் இளமையை தக்க வைப்பதிலும் ஆற்றல் காட்டுவதாக ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால் தான் சரும பராமரிப்பு தயாரிப்புகளிலும் தங்கம் பெருமளில் பிரபலமாக இருக்கின்றது. தங்கத்தை வெறுமனே அழகுக்கான மட்டும் அணிவது கிடையாது.

தங்கம் அணிவதில் இப்படி ஒரு விடயம் இருக்கா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Scientific Health Benefits Of Wearing Gold Jewelry

இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காதாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காதாம்... ஏன்னு தெரியுமா?

தங்கத்தை எந்த பாகத்தில் அணிகின்றோமோ அதற்கு ஏற்ற வகையில் ஆரோக்கிய நன்மைகனை கொடுக்கின்றது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கிய நன்மைகள் 

தங்கம் அணிவதில் இப்படி ஒரு விடயம் இருக்கா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Scientific Health Benefits Of Wearing Gold Jewelry

காதணிகள் - தங்க காதணிகளை அணிவது உங்கள் கண்களில் ஏற்படும் உராய்வைக் குறைத்து உங்கள் பார்வையை மேம்படுத்தும் என்று அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. ஏனெனில் காதில் உள்ள நரம்புகள் கண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன, எனவே தங்க காதணி அணிவது உங்கள் பார்வையை கூர்மைப்படுத்துத்துதில் ஆற்றல் காட்டுகின்றது.

தங்கம் அணிவதில் இப்படி ஒரு விடயம் இருக்கா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Scientific Health Benefits Of Wearing Gold Jewelry

மோதிரம் -    தங்க மோதிரம் அனைவராலும் விரும்பப்படுகிறது மற்றும் எந்த நகை சேகரிப்பிலும் மிக முக்கியமான பகுதியாகும். அறிவியல் ஆராய்ச்சியின் படி, தங்க மோதிரத்தை குறிப்பாக மோதிர விரலில் அணிவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது, ஏனெனில் அதில் மூளை வரை செல்லும் ஒரு நரம்பு உள்ளது, இது மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிட உதவுகிறது.

தங்கம் அணிவதில் இப்படி ஒரு விடயம் இருக்கா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Scientific Health Benefits Of Wearing Gold Jewelry

மூக்குத்தி-  தங்கத்தில் மூக்குத்தி அணிவதால்,  மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என  அறிவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.இது குழந்தைப் பிரசவ வலியின் போதும் நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

தங்கம் அணிவதில் இப்படி ஒரு விடயம் இருக்கா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Scientific Health Benefits Of Wearing Gold Jewelry

தங்க நெக்லஸ் - தங்கத்தை கழுத்தில் அணிவதால் இதய ஆரோக்கியம் மேம்படும் என குறிப்பிடப்படுகின்றது. தங்க நெக்லஸ் அணிவது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கிறது.

தங்கம் அணிவதில் இப்படி ஒரு விடயம் இருக்கா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Scientific Health Benefits Of Wearing Gold Jewelry

சுஷாந்திகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட மெய்சிலிர்கும் தருணம்! வைரலாகும் காணொளி

சுஷாந்திகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட மெய்சிலிர்கும் தருணம்! வைரலாகும் காணொளி

தங்க வளையல்கள் - தங்கத்தில் வலையல் அணிவதன் மூலம் உடலில் சில மின்காந்த ஆற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவுவதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் துணைப்புரிகின்றது.

தங்கம் அணிவதில் இப்படி ஒரு விடயம் இருக்கா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Scientific Health Benefits Of Wearing Gold Jewelry

இடுப்பு ஆபரணம்- தங்கத்தை இடுப்பில் ஆபரணமாக அணியும் போது,  மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது. மேலும் வலியைக் குறைக்க உதவுகின்றன. தெற்காசியாவில் பல பெண்கள் தங்க இடுப்பு பட்டைகளை அணிவதற்கான காரணம் இதுதான்.

இது மாத்திரமன்றி உடலில் தங்கத்தை எந்த பாகத்தில் அணிந்தாவும் அதன் காந்த ஆற்றல் சரும அழகை மேம்படுத்துவதுடன் இளமையை பாதுகாக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US