பள்ளி சீருடையுடன் கீழே படுத்துக் கொண்டு குத்தாட்டம் போடும் மாணவி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பள்ளி சீருடையுடன் பள்ளி மாணவியொருவர் கீழே படுத்து குத்தாட்டம் போட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபக்காலமாக இணையத்தில் பள்ளி மாணவர்களின் வீடியோக்கள் அதிகமாக வைரலாகி வருகிறது.
இவர்களின் திருமணம், உல்லாசமான நடனக்காட்சிகள் என கேமராவில் சிக்கி வீடியோவாக பகிரப்படுகிறது.
ஆரம்பக்காலத்தில் சமூக வலைத்தளங்களில் பள்ளி மாணவர்களின் தனிதிறமைகள் தொடர்பான பதிவுகள் அதிகரித்து சென்றது.
ஆனால் தற்போது இருக்கும் பள்ளி மாணவர்கள் அதற்கு புறம்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பள்ளி மாணவிகளின் குறும்புத்தனம்
இதன்படி, பள்ளியில் விழா ஒன்றில் பள்ளி மாணவிகள் அனைவரும் ஒன்றுக் கூடி, பாலிவுட் பாடலுக்கு கீழே படுத்தப்படி குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.
மேலும் இது போன்ற காட்சிகள் அடுத்து வரும் தலைமுறை மாணவர்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியாக சென்று விடும். இதனால் இது போன்ற நடனங்களை பொது விழாகளில் தவிர்க்க வேண்டும் என கமெண்டுகள் பதிவிடப்பட்டு வருகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோவை funtaap என்பவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.