என் தலையெழுத்து ஏன் இப்படி கஷ்டப்படுத்துறீங்க? நியாயமா இது! கதறி புலம்பிய சிறுவன்
பள்ளிக்கு செல்வதற்கு மறுத்த சிறுவன் ஒருவன் என் தலையெழுத்து என்று பேசி அழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஏன் இப்படி கஷ்டப்படுத்துறீங்க?
இன்றைய காலத்தில் சிறுவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு தனது பெற்றோர்களிடம் செய்யும் வாக்குவாதம் என்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒரே ஒரு காணொளியால் இணைத்தில் சுட்டிக்குழந்தையாகவும் மாறிவிடுகின்றனர். இங்கு சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டு, என் தலையெழுத்து... ஏன் இப்படி கஷ்டப்படுத்துறீங்க? உடம்பு சரியில்லைலா? நியாயமா இது? என பல வாக்குவாதங்களை தனது தாயிடம் வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தினை நபர் ஒருவர் காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிடவே தற்போது அது வைரலாகி வருகின்றது.
குறித்த சிறுவனின் குறும்புத்தனமான பேச்சு வேற லெவலில் காணொளியினை ஹிட்டாக்கியுள்ளது.