திரையுலகில் பரபரப்பு! அடுத்த மாதம் நிச்சயதார்த்தம்... 25 வயது இளம் நடிகை காதலருடன் விபத்தில் பலி

actress RIP Ishwari Deshpande
By Nivetha Sep 22, 2021 07:15 PM GMT
Nivetha

Nivetha

Report

25 வயதே ஆகும், மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலர் எனப்படும் சுப்பம் தாட்கே ஆகியோர், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 20, ஆம் தேதி) அன்று காலை, கோவாவின் ஹட்ஃபேட் கிராமத்திற்கு அருகே அதிகாலை 5 மணியளவில் இவர்கள் இருவரும் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.

ஈஸ்வரி தேஷ்பாண்டேவின் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், கார் ஒரு ஓடையில் மோதி அருகே இருந்த சிற்றோடையில் விழுந்ததால், இந்த கோர விபத்து நடந்துள்ளது.

ஈஸ்வரி மற்றும் அவரது காதலர் சுப்பம் இருவரும், இந்த விபத்தில் நீரில் மூழ்கி இறந்தனர்.  மேலும் ஈஸ்வரி தேஷ்பாண்டேய பலரும் சுப்பம் இருவரும், இந்த ஆண்டு அக்டோபரில் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்குள் இப்படி ஒரு விபத்து இவரால் இருவரின் உயிரையும் பறித்துள்ளது.  

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US