400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்!

Horoscope Astrology
By Vinoja Aug 13, 2024 01:43 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்ப்படுகின்றது. 

இந்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவலையில் சனிபகவானுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. சனிபகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகின்றார். 

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்! | Saturn Transit Which Zodiac Sign Will Get Luck

அவர் அவர் செய்யுமட் நன்மை தீமைக்கு ஏற்ப கரும பலன்கனை நீதி தவறாது கொடுக்கும் சனி மாற்றமானது மிகவும் வலிமை வாய்ந்தது. சனியின் கோப பார்வையில் சிக்கினால் வாழ்க்கையே பாழாகிவிம்.

சனி பகவான் ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும். அதே சமயம் இவர் நட்சத்திரத்தை மாற்ற 400 நாட்கள் ஆகும்.அந்த வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் 19 ஆம் திகதி சனி நட்சத்திர மாற்றம் நிகழுப்போகின்றது.

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்! | Saturn Transit Which Zodiac Sign Will Get Luck

குறித்த இடமாற்றமானது குறிப்பிட்ட சில ராசியினருக்கு பொருளாதார ரீதியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தப்போகின்றது.அப்படி நிதி ரீதியில் மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்கலாம்.

இந்த நாளில் தவறியும் தங்கம் வாங்கீடாதீங்க... பாரிய நிதி இழப்பு ஏற்படும்!

இந்த நாளில் தவறியும் தங்கம் வாங்கீடாதீங்க... பாரிய நிதி இழப்பு ஏற்படும்!

மேஷம்

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்! | Saturn Transit Which Zodiac Sign Will Get Luck

மேஷ ராசியினருக்கு இந்த சனி நட்சத்திர மாற்றமானது பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கவுள்ளது.இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் எதிர்பாராத அளவு அசுர வளர்ச்சி ஏற்படும்.

நிதி ரீதியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தொழில் செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது. 

ரிஷபம்

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்! | Saturn Transit Which Zodiac Sign Will Get Luck

ரிஷப ராசியினருக்கு சனியின் நட்சத்திர மாற்றமானது அமோகமான பலன்களை கொடுக்கப்போகின்றது. தொழில் ரீதியில் இடமாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்புடுகின்றது. பதவி உயர்வு, சம்பள உயர்வு நிச்சயம். 

திருமண வாழ்க்கையில் மகிழ்சி அதிகரிக்கும். எதிர்பாரத வகையில் பணவரவுகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கு எல்லா விடயங்களிலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். 

சிம்மம்

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்! | Saturn Transit Which Zodiac Sign Will Get Luck

சிம்ம ராசியினருக்கு இந்த சட்சத்திர மாற்றமானது சிறப்பாக இருக்கும். ஆன்மிக விடயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்விக்கு சாதகமாக காலகட்டமாக அமையும். 

மனதில் ஒரு இனம் புரியாத தெளிவும் அமைதியும் பிறக்கும். வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை பெற முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். 

கன்னி

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்! | Saturn Transit Which Zodiac Sign Will Get Luck

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு  சனியின் நட்சத்திர பெயர்ச்சி மாபெறும் மாற்றத்தை கொடுக்கப்போகின்றது. தொழில் விடயங்களின் நல்ல முன்னேற்றம் காணப்டும்.

நிதி ரீதியில் அசர வளர்ச்சி ஏற்படும். இந்த காலகட்டம் வாழ்வில் வெற்றிகளை குவித்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்லும். 

கும்பம்

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்! | Saturn Transit Which Zodiac Sign Will Get Luck

சனிபகவானின் செந்த ராசியான கும்பத்துக்கு  சனி நட்சத்திர பெயர்ச்சி பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

பணவரவு சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் மங்களகரமாக விடயங்கள்  எதிர்பார்த்தபடி நடக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். 

நிஜ வாழ்க்கையில் சைக்கோக்களாக வாழும் ராசிகள்- இந்த ஆபத்தான ராசி உங்க வீட்டில் இருக்கா?

நிஜ வாழ்க்கையில் சைக்கோக்களாக வாழும் ராசிகள்- இந்த ஆபத்தான ராசி உங்க வீட்டில் இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US