மீன ராசியில் சனி - திகட்ட திகட்ட பணமழை மிதுனம் உட்பட 3 ராசிகளுக்கு
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவானின் பெயர்ச்சி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. சனி நன்மை தீமை இரண்டையும் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிரித்து கொடுப்பவர்.
சனியின் இயக்கத்தில் என்ன மாற்றம் வந்தாலும் அது ஜோதிடப்படி அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 2026ல் மீன ராசியில் உச்சம் பெறுவார் என கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட ராசிகளுக்கு கிரக மாற்றம் குறிப்பிட்ட இந்த ராசிகளுக்கு நிதி ஆதாயங்கள், தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளைத் தரும் என்று கூறப்படுகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலின் பத்தாவது வீட்டில் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால் வாழ்க்கையில் உங்களுக்கு பல சாதகமான நன்மைகள் அமையும்.
- இந்த கிரக மாற்றம் பலருக்கும் நன்மைகளை தரும். வாழ்க்கையில் புதிய பாதை நோக்கி செல்ல இது வழி வகுக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பதுடன் அந்த வேலை உங்களுக்கு வெற்றியை தரும்.
- வெளிநாட்டில் படிக்க விருப்பபப்பட்டவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வாய்ப்பு வந்து சேரும்.
- கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள் குறிப்பிட்ட முன்னேற்றம் கிடைக்கும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் நான்காவது வீட்டில் உதயமாகப் போகிறார்கள். இந்த கட்டம் ஆறுதல், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி உங்களை தேடி வரும்.
- ஆடம்பர பொருட்கள் வேறு சொத்துக்கள் வாங்குவீர்கள். உங்களுக்கு பணப்பிரச்சனையில் இருந்து நன்மை கிடைக்கும்.
- உங்களுக்கு வீட்டின் ஆடம்பர பொருட்கள் வாங்கும் சிலை உண்டாகும்.
- அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் அமையும்.
- பண வரவிற்கான வளர்ச்சி அதிகரிக்கும். முன்னர் இருந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை இந்த பெயர்ச்சி மூலம் பெறுவார்கள். இந்த பெயர்ச்சி அவர்களின் தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் மனஉறுதியை அதிகமாகடகும்.
- இந்த சனி பகவானின் உதயம் உங்கள் வாழ்ஜக்கைக்கு சிறந்த பலனை கொடுக்கும்.
- வேலையில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- புதிய முதலீடுகள் செய்வதற்கான சிறந்த நேரமாக இது இருக்கும்.
- உங்கள் குழந்தைகள் மூலம் நீங்கள் செல்வாக்கு பெறுவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).