இன்று சனி நட்சத்திர பெயர்ச்சி ஆரம்பம் - அமாவாசையின் அரிய பெயர்ச்சி.. யாருக்கு நன்மை?
பஞ்சாங்கத்தின் படி, இன்று அமாவாசை நாளில் அதாவது ஏப்ரல் 17 ஆம் தே சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இந்த சனி நட்சத்திர ்பெயர்ச்சி மொத்தமாக ஆறு ராசிகளுக்கு நல்லவற்றை அள்ளி கொடுக்கப்போகிறது.

சனி நட்சத்திர பெயர்ச்சி
தமிழ் புத்தாண்டின் முதல் அமாவாசை (சித்திரை அமாவாசை) இன்று (ஏப்ரல் 17) ஆகும். இதே நாளில் சனி நட்சத்திர பெயர்ச்சியும் இடம்பெறுகின்றது.
சித்திரைமாத்தின் முதல் அமாவாசையான இன்று சனியின் சஞ்சாரத்தில் ஏற்படும் இந்த மாற்றம் ஒரு அரிய மாற்றமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகின்றது.
இதற்குப் பின்னர் மே 17 ஆம் தேதி சனி, ரேவதி நட்சத்திரத்தின் முதல் கட்டத்திற்குள் நுழையும். இதனால் ஜோதிடப்படி சில ராசிகள் நன்மை பெறும்.
இவர்கள் வாழ்க்கையில் பல திரும்ப மாற்றங்களை பெறுவார்கள். அத்துடன் அவர்கள் வாழ்க்கையில் பல நன்மைகளும் வந்து சேரும். அதை பற்றி விரிவாக பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
- சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைவதால் மிதுன ராசிக்காரர்களகுகு்க நல்ல பலன் கிடைக்கும். தொழிலதிபர்களாக இருந்தால் உங்களுக்கு லாபம் அதிகமாகும். இந்த கால கட்டத்தில் நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கலாம். இந்த நேரத்தில் உங்கள் தொழில் அமோகமாக இருக்கும். நீங்கள் செய்ய நினைத்த காரியம் விரைவில் முடியும்.
மிதுனம்
- சனி நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். தொழிலதிபர்களுக்கு எதிர்காலத்தில் லாபம் உங்களுக்கு ஒரு புதிய லாபத்தை அள்ளி கொடுக்கும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க இது அமோகமான நேரம். பிற்காலத்தில் தொழில் செய்வதற்கான முயற்ச்சி சாதகமாக அமையும்.
சிம்மம்
- சனியின் பெயர்ச்சியில் ஏற்படும் மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை கொடுக்கும். நீண்ட காலமாக முடிக்காமல் இருந்த பணிகள் முடியும். தற்போது செய்யும் வேலை மிகவும் வெற்றிகரமாக அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
கன்னி
- செல்வம், சொத்து அல்லது நீதிமன்ற வழக்குகள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக அமையும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரசை்சனைகள் முடிவிற் வரும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் தந்தையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் இல்லாமல் போகும். உங்கள் உடல் நலத்தில் அதிக முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்கள் தொழில் வளர்ச்சியை பெறலாம். பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பும் அதிகமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு அதிகமாகும். முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். தொழிலில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.
மகரம்
- தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டிலும் நன்மை அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். உங்கள் செலவுகள் குறையும். லாபம் அதிகரிக்கும். வேலை அழுத்தமும் குறைவாக இருக்கும். உங்களுக்கு எதிராக வஞ்சம் நினைப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).