அக்டோபர் 9 முதல் சனியின் நட்சத்திர மாற்றம்: அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 28, 2026 03:51 PM GMT
Report

ஜோதிடத்தின் படி, சனி பகவானின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகர்வதால், அதன் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக வெளிப்படும்.

தற்போது சனி பகவான் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 09 ஆம் தேதி வக்ர நிலையில் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

அக்டோபர் 9 முதல் சனியின் நட்சத்திர மாற்றம்: அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்! | Saturn Transit In Uthirattathi 3 Lucky Zodiacs

இந்த நட்சத்திரத்தின் அதிபதியும் சனி பகவானே. இங்கு அவர் 2027 பிப்ரவரி 08 ஆம் தேதி வரை பயணிக்கவுள்ளார். சனி தனது சொந்த நட்சத்திரத்தில் பயணிப்பது ஜோதிடத்தில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

அக்டோபரில் நிகழும் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

குறிப்பாக, நல்ல அதிர்ஷ்டத்துடன் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் அந்த 3 ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இளம் வயதில் போராட்டம்.. 40க்கு பிறகு ராஜயோகம்: எந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தெரியுமா?

இளம் வயதில் போராட்டம்.. 40க்கு பிறகு ராஜயோகம்: எந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தெரியுமா?

ரிஷபம்

அக்டோபர் 9 முதல் சனியின் நட்சத்திர மாற்றம்: அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்! | Saturn Transit In Uthirattathi 3 Lucky Zodiacs

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். குறிப்பாக, நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் .

பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும் என்பதால், நிதி நிலைமையும் வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மேலும், புதிய வருமான வழிகளும் உருவாகும்.

மகரம்

அக்டோபர் 9 முதல் சனியின் நட்சத்திர மாற்றம்: அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்! | Saturn Transit In Uthirattathi 3 Lucky Zodiacs

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு வெற்றிகளைத் தரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன் உங்கள் வேலைகளை எளிதாக முடிக்க முடியும்.

சொந்த தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பவர்களுக்கு அதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு அனைத்து விஷயங்களிலும் கிடைக்கும்.

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடனான உறவுகள் வலுப்படும். நிதி நிலைமை மேம்படும். இதன் மூலம் சமூகத்தில் உங்களின் அந்தஸ்தும் உயரும்.

கும்பம்

அக்டோபர் 9 முதல் சனியின் நட்சத்திர மாற்றம்: அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்! | Saturn Transit In Uthirattathi 3 Lucky Zodiacs

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: இந்த ராசிகளின் வாழ்வில் பொற்காலம் ஆரம்பம்!

அக்டோபர் 3 முதல் சுக்கிரன் வக்ரம்: இந்த ராசிகளின் வாழ்வில் பொற்காலம் ஆரம்பம்!

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களின் ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது.

ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக, பணியிடத்தில் நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்புக்கான பலன், இந்த சனி நட்சத்திரப் பெயர்ச்சிக்குப் பிறகு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).              

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US