சனி உதயம் : ஏப்ரல் 22 இன் பின் இந்த ராசிகள் பண விஷயத்தில் கவனம் தேவை

Sani Peyarchi Horoscope Astrology
By Pavi Apr 16, 2026 04:10 AM GMT
Report

கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் சனி பகவான் அஸ்தமனமாகி, பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார்.

சனி உதயம் : ஏப்ரல் 22 இன் பின் இந்த ராசிகள் பண விஷயத்தில் கவனம் தேவை | Saturn Rising After April 22 Zodiac Signs Careful

சனி உதயம்

வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றார். நாம் என்னென்ன பாவ புண்ணியம் செய்கின்றோமா அந்த வகையில் சனி பகவான் நமக்கு பலன்களை அள்ளி தருவார். 

இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதி சனி பகவான் தான். 

 கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் சனி பகவான் அஸ்தமனமாகி, பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார்.

சனி உதயம் : ஏப்ரல் 22 இன் பின் இந்த ராசிகள் பண விஷயத்தில் கவனம் தேவை | Saturn Rising After April 22 Zodiac Signs Careful

சனி பகவானின் இந்த மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை உண்டாக்கும். ஆனால் குறிப்பிட்ட ராசிகளின் வாழ்க்கையில் முக்கியமாக நிதி ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அந்த ராசிகள் யார் என்பதையும் அவர்கள் எதனால் இன்னும் பலன்களை அனுபவிக்க போகின்றனர் என்பதையும் பார்க்கலாம். 

சனி உதயம் : ஏப்ரல் 22 இன் பின் இந்த ராசிகள் பண விஷயத்தில் கவனம் தேவை | Saturn Rising After April 22 Zodiac Signs Careful

சிம்மம்

  • சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். பணம் சம்பாதிக்கும் முயற்ச்சி தோல்வி அடையும். உங்கள் எங்களுக்கு திரும்ப கிடைக்காது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். எதற்கும் அவசரம் வேண்டாம். தொழிலில் மிகவம் கவனம் தேவை. பண கொடுக்கல் வாங்கல் வேண்டாம். முதலீடு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

  • கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். உங்களுக்கு எச்சரிக்கை தேவை. உதிரிகளை இனம்காண்பீர்கள். கடின உழைப்பு மட்டுமே வெற்றியை கொடுக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை புறக்கணித்தால், மருத்துவ செலவுகளை அதிகமாகும். பண விஷயத்தில் கவனம் தேவை. மொத்தத்தில் அவசரம் பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

 விருச்சிகம்

  • விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும். பிடிவாதம், கவனக்குறைவு, ஆணவம் போன்றவற்றை தவிர்க்கவும். யாருடனும் மோதல்களில் ஈடுபட வேண்டாம். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறுக்குவழியில் பணத்தை சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம். எல்லாத்திலும் நஷ்டம் வரும். 
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).           

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US