Rasipalan: 2025-ல் சனிபகவான் பண மழையோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி உச்சம்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Dhushi Mar 17, 2025 12:41 AM GMT
Report

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.

Rasipalan: 2 நாட்களுக்கு முன் நடந்த சூரிய பெயர்ச்சி- பங்குனியில் அதிர்ஷ்ட காத்து வீசப்போகும் ராசிகள்

Rasipalan: 2 நாட்களுக்கு முன் நடந்த சூரிய பெயர்ச்சி- பங்குனியில் அதிர்ஷ்ட காத்து வீசப்போகும் ராசிகள்

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பயணம் செய்யும். மனித வாழ்க்கையில், நவகிரகங்களின் தாக்கம் பெரிதும் பங்கு வகிக்கின்றன. அதில் சக்தி வாய்ந்த ஒரு கிரகமாக சனி பகவான் பார்க்கப்படுகிறார்.

அந்த வகையில், சனி பகவான் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி மீன ராசியில் பயணம் செய்யவுள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார்.

சனி பகவான் மாற்றம் ஒவ்வொருவருக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

அப்படியாயின், சனி பகவானின் இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் காணும் ராசிகள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம். 

சனி பகவானின் பெயர்ச்சி

Rasipalan: 2025-ல் சனிபகவான் பண மழையோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி உச்சம் | Saturn Rise In Pisces Give Benefits Zodiac Signs

மேஷ ராசி  
  • பல வகைகளிலும் அனுகூலமான நாள்.
  • எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
  • உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.
ரிஷபம் ராசி
  • தந்தை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
  • புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • முருகப்பெருமானை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
  • கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
மிதுனம் ராசி 
  •  மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 10 ஆம் வீட்டில் மாய யோகம் உருவாகியுள்ளது. இதனால் பணியிடத்தில் உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.
  • படைப்பாற்றல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
  • ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
  • தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் மாய யோகம் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். 
  • பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
 கடகம் ராசி
  • வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
  • விநாயகரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
  • பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.

சிம்மம் ராசி

  • நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
 கன்னி ராசி
  • கன்னி ராசியில் 7 ஆம் வீட்டில் மாய யோகம் உருவாகிவுள்ளது. இதனால் அவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
  • ஆளுமை முன்னேற்றம் இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். அதே சமயம், திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • பணம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நிதி ஆதாயங்கள் அதிகமாக கிடைக்கும்.
  • இலக்குகளை எளிதில் அடைய வாய்ப்பு உள்ளது. கூட்டு தொழிலில் அதிகமாக லாபம் வரும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
துலாம் ராசி
  • துலாம் ராசியில் 6 ஆவது வீட்டில் மாய யோகம் உருவாகியுள்ளது. இதனால் பெறும் நன்மைகளை அனுபவிக்க போகிறார்கள்.
  • பெரிய அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • பணியிடத்தில் இருப்பவர்கள் உங்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள்.
  • போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
  • சோம்பேறித்தனம் இல்லாமல் உற்சாகமாக அடுத்தடுத்த வேலைகளை செய்வீர்கள்.  
  • சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
விருச்சிகம் ராசி
  • புதிய முயற்சிகளுக்கு மிகவும் அனுகூலமான நாள்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஆறுமுகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
  • கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும்
 தனுசு ராசி
  • அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
  • உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
  • மகாலட்சுமி வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.  
 மகரம் ராசி
  • பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். 
  • இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
  • ஷண்முகக் கடவுளை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.  
கும்பம் ராசி 
  • மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.
  • தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
  • கால பைரவரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.
 மீனம் ராசி
  • எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.
  • சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • அம்பிகை வழிபட தடைகள் நீங்கும்
  • ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் பணவரவு அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US