138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: பணத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 12, 2026 12:14 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட ரீதியில் நவகிரங்களின் பெயர்ச்சியும், கிரகங்கள் இணைவதால் உருவாகும் அரிய ராஜ யோகங்களும் ராசி பலன் கணிப்பில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும். குறிப்பாக சனி பெயர்ச்சி, நட்சத்திர மாற்றம் வக்ர நிலை, சனி அஸ்டம் என அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் பெருகின்றது.

இந்நிலையில் சனி பகவான் வருகிற ஜூலை 27 ஆம் திகதி மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். வக்ர நிலையில்  சனி 138 நாட்கள் வரை இருப்பார்.

138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: பணத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Retrograde In Pisces Who Get More Money

அதன்  தாக்கமானது சில ராசிகளுக்கு  பாதக விளைவை ஏற்படுத்தினாலும் இந்த  ராசிகளுக்கு உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது. 

கறிவேப்பிலையை ஏன் மற்றவர்களின் கைகளில் கொடுக்க கூடாது? காரணம் இது தான்!

கறிவேப்பிலையை ஏன் மற்றவர்களின் கைகளில் கொடுக்க கூடாது? காரணம் இது தான்!

கும்பம்

138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: பணத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Retrograde In Pisces Who Get More Money

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளதால், இவர்களின் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாக வாய்ப்புள்ளது.

நீண்ட நாட்களாக தடைப்பட்டுவந்த விடயங்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். 

தொழில் ரீதியில் அமோக முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகளிடையே நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீ்ர்வு கிடைக்கும்.

துலாம்

138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: பணத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Retrograde In Pisces Who Get More Money

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளதால், இதுவரையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு தடையாக இருந்த விடயங்கள் தானாகவே நீங்கும்.

புதிய தொழிலைஆரம்பிப்பதற்கான யோகம் காணப்படுகின்றது. பணியிடத்தில் இருந்து வந்த முறன்பாடுகள் நீங்கி சுமூகமாக நிலை உருவாகும்.

பல்வேறு வழிகளிலும் புதிய வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். 

விருச்சிகம்

138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: பணத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Saturn Retrograde In Pisces Who Get More Money

30 ஆண்டுகளின் பின் இணைந்த சனி- புதன் : ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்!

30 ஆண்டுகளின் பின் இணைந்த சனி- புதன் : ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்!

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளதால், கடன் கொடுத்து நீண்ட காலமாக பெறமுடியாமல் இருந்த பணம் கைக்கு வரும். 

அதனால் புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான சிந்தனையில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். இந்த காலகட்டம் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும். 

திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவிக்கு இடையில்  நெருக்கம் அதிகரிக்கும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US